உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் இந்த நெருக்கடிகள் உள்ளதா..?
"நான் எனது குழந்தையை அரசுப்பள்ளியில் தான் படிக்க வைக்கிறேன் அங்கு போலியோ மற்றும் தடுப்பூசி போடுகிறோம் என்ற பெயரில் குழந்தையை துன்புறுத்துகிறார்கள். நீங்கள் ஒரு உதவி செய்தால் நல்லது இது பற்றி ஹீலர் பாஸ்கர் அவர்களிடமும் பேசலாம் என்றுள்ளேன். எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்களுடைய குழந்தைக்கு யாரும் தடுப்பூசியோ வேறு எந்த சொட்டு மருந்தோ போடக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறையையோ, அரசையோ சட்டத்தால் நிர்ப்பந்திக்க முடியுமா?? - Anand Lucia"
உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியிலும் இந்த பிரச்சனை உள்ளது என்றால், பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதுங்கள். அதில் "உங்களின் அனுமதி இல்லாமல் எந்த விதமான மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிடுங்கள். அத்துடன் இங்கு தடுப்பூசிகள் கட்டாயம் இல்லை என்பதை உறுதி செய்யும்" இந்த பதிவில் உள்ள ஆவணங்களையும் இணையுங்கள்.
இங்கு தடுப்பூசிகள் கட்டாயம் இல்லை, கட்டாயம் உள்ள நாடுகளிலேயே அதனை விரும்பாத பெற்றோர் அதனை சட்டப்படி தவிர்க்க வழிவகை உள்ளது. மேலும், உங்கள் குழந்தைக்கு எது நன்மை என்பதில் அவர்களை விட உங்களுக்குதான் அக்கறையும், பொறுப்பும் உள்ளது என்பதையும் கூறிவிட்டு வாருங்கள்.
1. தமிழகத்தில் தடுப்பூசிகள் கட்டாயம் அல்ல என்பதற்கான ஆவணத்தை பதிவின் போட்டோவாக இணைத்து உள்ளேன் (இந்த ஆவணத்தை கமெண்ட்டிலும் பதிவு செய்துள்ளேன்) அதனை "Download" செய்துகொள்ளுங்கள்.
2. தடுப்பூசிகள் போடாததால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கொடுக்காமல் நிறுத்திவைக்க முடியாது. (இந்த ஆவணத்தை கமெண்ட்டில் பதிவு செய்துள்ளேன்)
3. இந்திய சாட்சிய சட்டம் 1872 -ன் மூலம் "மருந்து கட்டுப்பாடு நிர்வாகத் துறையிடம்" இருந்து பெறப்பட்ட ஆவணம் - https://www.facebook.com/rkacu/posts/554286311368439?ref=notif¬if_t
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாக்குவதும் இல்லை...!
நன்றி : தோழர். Warrant Balaw மற்றும் தோழர். Anand Lucia
நன்றி RK Acu
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -


0 comments:
Post a Comment