தடுப்பூசி மரணம் # 11
Vaccine death # 11
மரு. கோ. பிரேமா BHMS,
இதுவரை தட்டம்மை தடுப்பூசி, பென்டாவேலன்ட் தடுப்பூசி, டிபிடி தடுப்பூசிகளினால் ஏற்பட்ட மரணங்களை பற்றி பார்த்தோம். இன்று மற்றொரு பிரபலமான தனியார் மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் ரோட்டா வைரஸ் தடுப்பூசியின் சர்ச்சைக்குரிய சில தகவல்களை பார்ப்போம்.
ஒரு நோய்க்கான தடுப்பூசி வேலை செய்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே நாம் அணுகலாம்.
ஒரு தடுப்பூசி எப்போது தேவையாகிறது? அந்நோயினால் பலர் துன்புற்று மரணங்கள் ஏற்படும் அதை தடுக்ககூடிய தடுப்பூசியை முன்வைக்கலாம்.
அப்படி முன்வைக்கப்படும் தடுப்பூசி குறைந்தபட்சமாக அந்நோயினால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இந்த ரோட்டாவைரஸ் எற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு இந்த தடுப்பூசியை பரிந்துரைக்கின்றனர்.
இதைப்பற்றி குழந்தைகள் மருத்துவரும் ஆராய்ச்சியாளரும் இந்திய தடுப்பூசி பரிந்துரைக்கும் மத்திய குழுவின் முக்கிய பொருப்பில் இருந்த மரு. ஜேக்கப் புலியல் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தருகிறார்.
இந்த தடுப்பூசியை குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தைகளில் செலுத்தி பின் வரும் சாதக பாதகங்களை ஆராய்ந்த அவர் கூறுவது,
1. இந்த தடுப்பூசியினால் 3000ல் ஒரு குழந்தைக்கு intussuception எனப்படும் குடல் ஒட்டி நோய் ஏற்படுகிறது
2. இந்த குடல் ஒட்டி நோய் அவசர அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை மரணிக்கும் கொடிய நோயாகும்.
3. ரோட்டாவைரஸால் ஏற்படக்கூடிய மரணமும் இதை தடுக்க தரும் தடுப்பூசியினால் ஏற்படும் மரணமும் எண்ணிக்கையில் ஒன்றாகவே இருக்கிறது. ஆக குழந்தை மரணங்களை எந்தவிதத்திலும் தடுக்கமுடியாது போகிறது.
4. நம் இந்தியா போன்ற மக்கள் நெரிசலாக வாழும் சூழலிலும், கிராமங்கள் நிறைந்த அமைப்பிலும், சுற்றுப்புற சுகாதாரம் சரியாக புரிந்து கொள்ளப்படாத சூழலிலும், இந்த தடுப்பூசியினால் எந்த பலனும் இல்லை.
5. கிராமங்களில் உள்ள மக்களுக்கும் சரி மருத்துவர்களுக்கும் சரி இந்த தடுப்பூசியை தொடர்ந்து ஏற்படக்கூடிய குடல் ஒட்டி நோயை சரியான நேரத்தில் அதன் மருத்துவ அவசரத்தை கணிக்கும் நிலை இன்றில்லை.
ஆகையால் இந்த ரோட்டாவைரஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு உகந்தது அல்ல. இதை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மத்திய அமைச்சகங்களுக்கு தொடர் பரிந்துரை செய்தவன்னம் உள்ளார்.
இந்த தடுப்பூசியை தடை செய்ய கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த தடுப்பூசி போட்டு பிரான்ஸ் நாட்டில் ஒரு கணக்கீடு எடுக்கப்பட்டது. அதில் பல அதீத பாதகங்கள் முக்கியமாக குடல் ஒட்டி நோயும் அதோடு வேறு பல குடல் சம்பந்தமான நோய்கள் வருவது கவனத்தில் வந்துள்ளது. 3 குழந்தைகளின் மரணமும்.
அதாவது எந்த குடல் தொடர்பான ஒரு தொற்று நோய்க்கு தடுப்பாக இந்த தடுப்பூசியை பரிந்துரைக்கிறார்களோ அதே தடுப்பூசி அதே உடல்பாகத்தில் பல நோய்களை ஏற்படுத்துகிறது.
இது அனேகமாக அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொருந்தும்.
பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் சில தடுப்பூசிகளை கட்டாயமாக்கினர். ஆனால் இந்த ரோட்டாவைரஸ் தடுப்பூசி யை தடை செய்து விட்டனர்.
எனில் மரு. புலியல் சொல்வது போல இந்தியா போன்ற கிராமங்கள் நிறைந்த போதிய அவசர மருத்துவ கவணிப்பு இயலாத இடங்கள் நிறைந்துள்ள நாட்டில் இந்த தடுப்பூசி தடை செய்யப்பட்ட வேண்டியதே.
4 வருடமாக இதற்காக போராடி வருகிறார் மருத்துவர் புலியல்.
மக்களின் நலன் காக்க இம்மருத்துவமேதை சொல்வதற்கு செவி சாய்க்குமா இந்திய அரசு ?

0 comments:
Post a Comment