நேற்று
(15.05.2015) ஈரோட்டில் அதிகாலை சுமார் 5 மணிக்கு அன்பிற்குரிய சகோதரி
ஷாலினி (காஷிபா) அவர்களுக்கு பேராற்றலின் துணையுடன் தாயார் வீட்டில்
இனிமையான சுகப்பிரசவம் நடந்துள்ளது (ஆண் குழந்தை).

இவருக்கு இது முதல் பிரசவம், இவருடைய அப்பா Syed Jain சுமார் நான்கு வருடங்கள் முன்னர் நம்மிடம் இந்திய அக்குபங்சர் சிகிச்சைக்கு வந்து அவருடைய நோய்களில் இருந்து விடுதலை பெற்றார் (BP, Sugar, Cholesterol..). நான்கு ஆண்டுகள் முன்பு இருந்து இவர்களின் குடும்பத்தில் யாரும் இன்றுவரைக்கும் எந்த தொந்தரவுகளுக்கும் எந்த விதமான மருந்துகளோ, மாத்திரைகளோ எடுத்தது இல்லை. கருத்தரித்த நாள் முதல் அக்குபங்சர் உட்பட எந்த விதமான மருத்துவமோ அல்லது சிறப்பு கவனிப்போ இல்லை. காரணம், கருத்தரித்தல் நோய் அல்ல அது ஒரு சந்தோஷமான உணர்வு.
இந்திய அக்குபங்சரை ஒரு மருத்துவமாக துவங்கி, அதனை வாழ்வியல் கலையாக பின்பற்றி வரும் இந்த குடும்பம் எனக்கு நோயாளியாக அறிமுகம் ஆகி, இன்று மிகவும் நெருக்கமான நட்பாக ஆகியுள்ளார்கள். இதில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது சகோதரி ஷாலினி அவர்களின் கணவர் அன்பிற்குரிய நண்பர் ரோஷன் அவர்களைத்தான்.
ஒரு பெண் கருவுறும் போது ஒட்டுமொத்த குடும்பமும் அவருக்கு முழுமையான ஆதரவுடன், அழகாக வீட்டில் உறவினர்கள் மத்தியில் சுகமாக பிரசவிக்க ஒத்துழைப்பும் கொடுத்தால் அவர் எப்படி உணர்வார் என்பதை இந்த சகோதரி எங்களுக்கு உணர்த்தினார்.
கருத்தரித்தது முதல் எப்போது சகோதரி போன் செய்தாலும், நான் எப்படி உள்ளீர்கள்..? என்று கேட்பேன், அதற்கு அவர் எனக்கு என்ன அண்ணா எந்த கவலையும், பயமும் இல்லை மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். என்று கூறுவார் மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். அழகான இந்த வார்த்தைக்கு பின்னால் நண்பர் ரோஷன் அவர்களின் அன்பும், ஆதரவும் அழகாக வெளிப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் இது போன்ற புரிதல்கள் உள்ளவர் வாழ்கை துணையாக அமைந்தால் குடும்பம் மிகவும் அழகானதாக அமையும் என்பதில் இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன்.
பிரசவம் ஆகும்போது அருகில் இருந்து சகோதரியின் தாயாரும், எனது சகோதரி அக்குஹீலர் ஷண்முக பிரியா ( Shanmugapriyaa Govindaswamy ) அவர்களும். குழந்தை மாலை சுத்திப் பிறந்ததால் பிரசவிக்க தாமதம் ஏற்பட்டது. அப்போதும் சகோதரி ஷாலினி அவர்களின் மனதில் உறுதியும், விருப்பத்தின் (வேண்டுதல்) மீது ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டு இருந்தார். அந்த மகாசக்தியின் அருளுடன் அழகிய ஆண்குழந்தை நேற்று அதிகாலை சுகமாக பிரசவித்தார்.
பிரசவ நேரத்தில் போன் மூலம் உதவி செய்த அக்குஹீலர்கள் ( Bose K Md Meera, Acu Healer Umar Farook, Acu Healer Radhika Ravi, Umar Farook அவர்களின் மனைவி Rashitha சகோதரி அவர்கள், வசீர் சுல்தான்) அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...
இந்த குடும்பத்தினருக்கு நம்முடைய உள்ளம் கனிந்த வாழ்த்துக்களை கூறுவோம். இவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வளமுடன் வாழ பேராற்றல் என்றும் துணை நிற்கட்டும். வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.
மருந்துகள், மாத்திரைகள், ஸ்கேன் இல்லாமல் உங்கள் குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறீர்களா..? அப்படி என்றால், “இறைவழியில் இனிய சுகப்பிரசவம்” என்ற இந்த புத்தகம், உங்களுக்கு ஒரு பொக்கிஷம். புத்தகத்தின் முடிவில் வீடுகளில் நடக்கும் சுகப்பிரசவ அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளது : https://www.facebook.com/notes/rk-acu/இறைவழியில்-இனிய-சுகப்பிரசவம்/508150835981987
மேலும், தடுப்பூசிகள் மற்றும் அவற்றால் ஏற்ப்படும் மரணங்கள், பக்கவிளைவுகள் என்னும் பெயரில் ஏற்படுத்தப்படும் புதிய தீராத நோய்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமா..? தடுப்பூசிகள் பற்றி மறைக்கப்பட்டு வரும் கொடூரமான, கோரங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் இதோ உங்களுக்காக...! :
https://www.facebook.com/notes/rk-acu/தடுப்பூசிகள்-என்னும்-உயிர்க்கொல்லிகள்/561753987288338
நம்முடைய மற்ற விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம் : (இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
https://www.facebook.com/photo.php?fbid=542145719249165&set=a.109234725873602.10012.100003612254243&type=1
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒருபோதும் நோய்களை உருவாக்காமல் இருப்பதுமில்லை..!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

0 comments:
Post a Comment