மற்றும் ஒரு இயற்கை வழியில் இனிய சுகப்பிரசவம், இறை அருளால் வீட்டிலேயே நிகழ்ந்துள்ளது...!
28-9-2014 அன்று 11.மணியளவில் அன்பு நண்பர் Marutharasan Veerapandian மற்றும் அன்பு சகோதரி Renuga Muthusamyக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளார்.
இவருக்கு ஏற்கனவே, படத்தில் உள்ள பெண் குழந்தை சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து உள்ளார். இரண்டாவது குழந்தை வீட்டில் சுகப்பிரசவம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் கர்ப்பகாலத்தில் எந்த மருந்துகளும், தடுப்பூசிகளும், ஸ்கேன் உள்ளிட்ட எந்த மருத்துவ உதவிக்கும் செல்லவில்லை...எனவே பிரசவம் எந்த வேதனையும், இல்லாமல் சுகமாக அமைந்துள்ளது.
இவர்களின் பிரசவ அனுபவத்தை விளக்கமாக நண்பர் அவருடைய Timelineல் https://www.facebook.com/marutharasan.veerapandian/posts/10205048475117695 பதிவு செய்துள்ளார்...

இந்த குழந்தை இயற்கையின் பேராற்றலால் அனைத்து நலன்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துவோம்.
இது போன்ற சுகமான, இனிமையான பிரசவங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நடக்கவேண்டும் என்பதே நம்முடைய அழ்ந்த விருப்பம்..
உங்கள் வீடுகளிலும் இது போன்ற பிரசவம் அமையவேண்டும் என்று விரும்புகிறீர்களா..? அப்படியென்றால் இந்த புத்தகம் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் https://www.facebook.com/notes/rk-acu/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/508150835981987
"இயற்கை என்றுமே தவறு செய்வதில்லை... உடல் ஒருபோதும் தன் கடமை தவறுவதில்லை" - அன்பிற்குரிய.கோ.நம்மாழ்வார் அய்யா.
விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை படிக்க : (இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
https://www.facebook.com/rkacu/notes மற்றும்
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை...!

0 comments:
Post a Comment