தடுப்பூசி மரணம் #10
Vaccine death #10
மரு. கோ. பிரேமா BHMS,
தடுப்பூசி மரணங்கள் எந்த ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகிறது என்பதற்கு இது மற்றொரு சாட்சி.
2008 - 2011 ல் இடைப்பட்ட காலங்களில் இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசிக்கு மட்டும் 26 முற்றிலும் ஆரோக்கியமான குழந்தைகள் மரணித்திருக்கின்றனர்.
அதாவது அதுவரை முற்றிலும் ஆரோக்கியமாக, தடுப்பூசி போடுவதற்கு முற்றிலும் தகுதி இருந்த குழந்தைகள் தடுப்பூசி போட்ட பின்னர் மரணித்திருக்கின்றனர்.
இந்த இறப்புகளுக்கும் தடுப்பூசிக்கும் ஆய்வுகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.
எனில் தன் ஆரோக்கியமான குழந்தைகளை, அரசின் அறிவுரையின் படியும் தலையீட்டிலும் அரசே இலவசமாக கொடுக்கும் தடுப்பூசி திட்டத்தின் மூலம் இழந்தவர்களுக்கு அரசு என்ன மாதிரியான நியாத்தையோ வருத்தத்தையோ அல்லது இழப்பீடையோ தந்திருக்கிறது? எதுவும் இல்லை.
இம்மாதிரி மேலும் தடுப்பூசி மரணங்கள் நடக்காவன்னம் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
குறைந்தபட்சம் இப்படி ஒரு மரணம் ஏற்படக்கூடும் என்ற உண்மைத்தகவலாவது ஒவ்வொரு தடுப்பூசி போடப்படும்போதும் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படுகிறதா?
இது குறிப்பாக தடுப்பூசிக்கு தகுதிபடைத்த ஆரோக்கியமான குழந்தைகள் பற்றி மட்டுமே.
எனில் தகுதிகுறைவான குழந்தைகளின் நிலைமை?
அப்படி எத்தனை தகுதி இல்லாத குழந்தைகளை தடுப்பூசியிலிருந்து விலக்கு கொடுத்திருக்கிறார்கள்?
100% தடுப்பூசி சென்றடையவேண்டும் என்கிறதே அரசு,எனில் என்ன அர்த்தம்?
இந்தியாவில் 100% குழந்தைகளும் ஆரோக்கியமானவர்களா?
குறைப்பிரசவங்கள் ,எடை குறைவு போன்ற குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடுவதில் என்னமாதிரியான தெளிவு இந்திய மருத்துவர்களிடம் இருக்கிறது?
குழந்தை இறப்பு கணக்கீடில்( Infant mortality rate ) என்னென்ன தடுப்பூசி போடப்பட்டது, எப்போது போடப்பட்டது, தடுப்பூசிக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட காலம் ,தடுப்பூசிக்கு முன்னரும் பின்னரும் இருந்த ஆரோக்கியம் ,போன்ற முக்கிய அடிப்படை தகவல்கள் கண்காணிக்கப்படுகிறதா?? இதற்கான தெளிவு தடுப்பூசி கையாளும் மற்றும் குழந்தைகளை கையாளும் மருத்துவர்களிடம் உள்ளதா?
ஒரு அமேரிக்க ஆய்வுக்குறிப்பில் தட்டம்மை தடுப்பூசி போட்டு தட்டம்மையால் வரும் மரணங்களை முழுவதும் இல்லாமல் ஆக்கிவிட்டோம் என்று மார்தட்டுகின்றனர். ஆனால் அதே ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் தட்டம்மை தடுப்பூசியினால் ஏற்பட்ட மரணம் கலங்கடிக்கிறது!
நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுப்பூசியினால் குறைத்துவிட்டதாக நம்பும் பெருமை பேசும் மருத்துவ உலகம், ஏன் அதே தடுப்பூசியினால் ஏற்பட்ட மரணங்களைப்பற்றி வெளிப்படைத்தன்மையுடன் பேசுவதில்லை??
தடுப்பூசி கட்டாயமாக்க முற்படும் முன்னர்,அரசுகளுக்கு முதலில் தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர திராணி இருக்கிறதா ??

0 comments:
Post a Comment