கட்டாய தடுப்பூசி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. மருபடியும் நிரூபனம்.
மேலும் இந்த லின்க்கிலும் காணலாம்.
https:// www.scribd.com/ document/ 364587157/ Court-Order
[OR]
https://drive.google.com/drive/folders/0B0ivZ_hJvSpGYVF3RU5jZXIxYlE
தமிழக அரசின் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி திணிப்பை தொடர்ந்து கேரளாவிலும் அம்மாநில அரசின் தணிப்பு தொடர, மலப்புரத்தின் பள்ளி ஒன்றின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதை கண்டித்தும் தடுப்பூசி ஏற்பதும் மறுப்பதும் அடிப்படை தணிநபர் சார்ந்த உரிமை என்பதை நீதிமன்றத்தின் துணையுடன் நிரூபித்துள்ளது .
வாழ்த்துக்கள்.
நீதிமன்ற தீர்ப்பின் கவணிக்கிப்பட வேண்டிய முக்கிய சாராம்சம்சங்கள் , கீழ்வருமாறு.
1. "எந்ததடுப்பூசிய ும் குழந்தையின் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் போடக்கூடாது."
நெத்தியடி. நம் தமிழக அரசின் அறிவிப்பு எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது? பெற்றோர் சம்மதம் தேவையில்லை என்று அதற்கு ஒரு சட்ட விதியையும் சொல்லி மிரட்டி கட்டாய MR தடுப்பூசி அதன் திட்ட காலம் முடிந்த பின்னரும் பல பள்ளிகளில் தடுப்பூசி மறுத்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் துன்புறுத்தி வற்புறுத்தி போடப்பட்டது.
என்ன சட்ட நுனுக்கம் இது என்று புரிபடும் முன்னரும், ஆரோக்கிய விரும்பிகளின் போதிய கூட்டு முயற்சி இல்லாததாலும், இந்த அநாகரீகத்தினை எதிர்த்து சரியான சட்டவழிகாட்டுதல ்
அப்போது அமையாததாலும் மேலும் பல காரணங்களாலும் நாம் அனைவரும் செய்யறு
நிலையில் வெறும் கூக்குரலோடு நின்றுவிட, நடந்தே முடிந்தது கட்டாய தடுப்பூசி
சுமார் 1.66 கோடி குழந்தைகளுக்கு. அறியாமையும் செய்யறு நிலையும் சுதாரிக்கும் முன்னர் காலம் கடந்து சென்றதும் என எந்த சாக்கும் இந்த அநீதிக்கு சாக்காகாது.
நாம் இணைந்து நின்று இன்னும் முன்னின்று முயற்சித்திருக் க வேண்டும்.
விட்டுவிட்டோம்.
இனி இப்படி ஒரு அநீதிற்கு அமைதிகாத்து துணைநிற்க மாட்டோம் என உறுதி கொள்வோம்.
2. "சிலர் தடுப்பூசியை தொடர்ந்து ஏற்படும் அதீத பாதகங்களை சுட்டிக்காட்டி தடுப்பூசிமறுப்ப ர் எனில், அந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாட்டாது."
தமிழகத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி தொடர்நது ஏற்படும் அதீத பாதகங்களைப்பற்ற ிய போதிய விழிப்புணர்வு இருந்தது?
மருத்துவ சமூக்த்தையும் சேர்த்து தான் கேட்கிறேன்?
வெட்க்கக்கேடு.
தமிழக அரசின் சுகாதார துறை அமைச்சரும் செயலரும் மற்ற அத்துறை மருத்துவர்களும் இதை பற்ற பேசியது நினைவிருக்கிறதா ?
சிறு உபாதைகள் தவிர எந்த பாதகமும் இல்லை என்ற பிதற்றலைத்தானே தானே ஓட்டை டேப்ரிக்கார்டர் போல ஒலித்தது.
எத்தனை 'தற்செயல்கள்' நடந்தோ, எப்படி அறிவோம்? எந்த கணக்கெடுப்பு இனி இதை நிரூபிக்க/ நிராகரிக்க முடியும்?
3. "தடுப்பூசி பாட்டில் திறந்த நான்கு மணிநேரத்தில் உபயோகப்படுத்திய ற்கான
போதிய ஆவனங்கள் இருக்க வேண்டும். கூடுதலாக, தடுப்பூசி தயாரிப்பாளர் பெயர்,
தடுப்பூசி டப்பாவில் தொகுதி எண், போன்ற தகவல்களை ஒரு பெற்றோர் அறிய
விரும்பினால் அவரின் விருப்பத்திற்கு இனங்கி தகவல்கள் அவருக்கு முன்கூட்டியே காண்பிக்கப்பட வேண்டும்."
பெற்றோரின் சம்மதமே தேவையில்லை என்ற கட்டாயமயமாக்கும ் சூழலில் இது தமிழகத்தில் கனவில் கூட நடந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தபெறு முயற்ச்சிக்கு அயறாது உழைத்த Prasad NP அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
இந்த தகவல் இனி அடுத்து இதே தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி திட்டம் நடக்கும் ஒரிசா போன்ற மாநிலங்களில் உதவக்கூடும்.
இனியும் அநீதிகளுக்கு அடிபணியாமல் நம் அடிப்படை உரிமைகளை மீட்க சட்டத்தின் துணை நாடுவோம்.
அதிகம் பகிரவும்.
நன்றி Prema Gopalakrishnan
.
Prema Gopalakrishnan
இந்த நீதிமன்ற தீர்ப்பின் நதல்களை இங்கே புகைப்படமாக பார்க்கலாம்.மேலும் இந்த லின்க்கிலும் காணலாம்.
https://
[OR]
https://drive.google.com/drive/folders/0B0ivZ_hJvSpGYVF3RU5jZXIxYlE
தமிழக அரசின் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி திணிப்பை தொடர்ந்து கேரளாவிலும் அம்மாநில அரசின் தணிப்பு தொடர, மலப்புரத்தின் பள்ளி ஒன்றின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதை கண்டித்தும் தடுப்பூசி ஏற்பதும் மறுப்பதும் அடிப்படை தணிநபர் சார்ந்த உரிமை என்பதை நீதிமன்றத்தின் துணையுடன் நிரூபித்துள்ளது
வாழ்த்துக்கள்.
நீதிமன்ற தீர்ப்பின் கவணிக்கிப்பட வேண்டிய முக்கிய சாராம்சம்சங்கள்
1. "எந்ததடுப்பூசிய
நெத்தியடி. நம் தமிழக அரசின் அறிவிப்பு எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது? பெற்றோர் சம்மதம் தேவையில்லை என்று அதற்கு ஒரு சட்ட விதியையும் சொல்லி மிரட்டி கட்டாய MR தடுப்பூசி அதன் திட்ட காலம் முடிந்த பின்னரும் பல பள்ளிகளில் தடுப்பூசி மறுத்த குழந்தைகளையும் பெற்றோர்களையும்
என்ன சட்ட நுனுக்கம் இது என்று புரிபடும் முன்னரும், ஆரோக்கிய விரும்பிகளின் போதிய கூட்டு முயற்சி இல்லாததாலும், இந்த அநாகரீகத்தினை எதிர்த்து சரியான சட்டவழிகாட்டுதல
நாம் இணைந்து நின்று இன்னும் முன்னின்று முயற்சித்திருக்
விட்டுவிட்டோம்.
இனி இப்படி ஒரு அநீதிற்கு அமைதிகாத்து துணைநிற்க மாட்டோம் என உறுதி கொள்வோம்.
2. "சிலர் தடுப்பூசியை தொடர்ந்து ஏற்படும் அதீத பாதகங்களை சுட்டிக்காட்டி தடுப்பூசிமறுப்ப
தமிழகத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி தொடர்நது ஏற்படும் அதீத பாதகங்களைப்பற்ற
மருத்துவ சமூக்த்தையும் சேர்த்து தான் கேட்கிறேன்?
வெட்க்கக்கேடு.
தமிழக அரசின் சுகாதார துறை அமைச்சரும் செயலரும் மற்ற அத்துறை மருத்துவர்களும்
சிறு உபாதைகள் தவிர எந்த பாதகமும் இல்லை என்ற பிதற்றலைத்தானே தானே ஓட்டை டேப்ரிக்கார்டர்
எத்தனை 'தற்செயல்கள்' நடந்தோ, எப்படி அறிவோம்? எந்த கணக்கெடுப்பு இனி இதை நிரூபிக்க/
3. "தடுப்பூசி பாட்டில் திறந்த நான்கு மணிநேரத்தில் உபயோகப்படுத்திய
பெற்றோரின் சம்மதமே தேவையில்லை என்ற கட்டாயமயமாக்கும
இந்தபெறு முயற்ச்சிக்கு அயறாது உழைத்த Prasad NP அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
இந்த தகவல் இனி அடுத்து இதே தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி திட்டம் நடக்கும் ஒரிசா போன்ற மாநிலங்களில் உதவக்கூடும்.
இனியும் அநீதிகளுக்கு அடிபணியாமல் நம் அடிப்படை உரிமைகளை மீட்க சட்டத்தின் துணை நாடுவோம்.
அதிகம் பகிரவும்.
நன்றி Prema Gopalakrishnan
.

0 comments:
Post a Comment