16-07-2014 அன்று என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.. இது வெறும் தகவல் அல்ல.

16-07-2014 அன்று என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.. இது வெறும் தகவல் அல்ல.
ஏனெனில் குழந்தை பிறந்தது வீட்டில், அதுவும் முதல் குழந்தை.... ஆச்சரியப் பட வேண்டாம் ஏனெனில் என் குழந்தை பிறக்கும் போது நானும் என் மனைவி மட்டும் இருந்தோம் ..சுக பிரசவமுங்க உண்மையான Normal Delivery..
பத்து மாதம் எந்த டெஸ்டும் இல்லை மருந்து மாத்திரைகள் இல்லை..
எனக்கு குழந்தை பிறக்கும் போது ஆப்பரேஷன் தியேடர் முன்பு நின்று மருத்துவர் என்னும் இவு இறக்கம் இல்லாதவர்கள் சொல்லும் நம்ப முடியாத பொய்களையும் நம்ப வைத்து அங்கும் இங்கும் அலைந்து. மனைவியா இல்லை குழந்தையா என்று யோசிக்கும் மோசமான நிலைக்கு போக எனக்கு முற்றிலும் விருப்பம் இல்லை...
நீ என்ன M.B.B.S. டக்டரா?
உனக்கு என்ன தெரியும் டெலிவரி பத்தி?
நீ விவாதம் செய்கிறாய், என்னாலும் விவாதிக்க முடியும்!!!
உன் மனைவி ரொம்ப வீக்கா இருக்க ஹஸ்பிட்டால் கூட்டிட்டு போய் டெஸ்ட் பண்ணு?
குழைந்தை வளர்ச்சி எப்படி இறுக்கு, ஸ்கேன் பண்ணி பாத்தியா?
எந்த ஹஸ்பிட்டால், Due Date எப்போ?
இப்படி பல பல கேள்விகள் பல பல எதிர்ப்புகள், சல சலப்புகள்.இருந்தது கடந்த பத்து மாதங்களில்..
ஒரே ஒரு தைரியம் என்ன தெரியுமா "என் மனைவி"
எல்லாம் நல்ல படிய நடைக்கும் கவலையே படாதிங்க என்ற நம்பிக்கை இந்த எல்லா கேள்விகள் என்னை வருத்தம் கொள்ள வைக்க வில்லை....
இப்பொழுது கேள்வி கேட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு தக்க பதில் என் குட்டி தேவதை "அயானா" AYAANA. அளித்து விட்டு ஜாலியா விளையாடுகிறாள்....
சாதிசுட்டியே என்று அனைவரும் கூறுகிறார்கள் கேட்க என்னக்கு வேடிக்கைய இறுக்கு.. இந்த முட்டாள்களை
நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது...
எனக்கு உருதுணையாய் இருந்த அனைவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன்..
Acu.Healer.Raashidha(Kovai Umar Farook அவர்களின் மனைவி) மற்றும் Acu Healer Mahalakshmi அவர்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் நினைவு படுத்தி எங்கள் மூவர் சார்பாக நன்றிகளை தெரிவிக்கிறோம்..
மீண்டும் வருகிறேன்??????!!!!!!!!
உங்கள் அன்புடன்
அக்கு ஹீலர். முகமது ரமீஸ்(Acu.Healer.Mohammed Rameez)
(பிழை இருந்தால் மன்னிக்கவும்)

https://www.facebook.com/photo.php?fbid=704086672979873&set=a.126631260725420.34602.100001356405194&type=3&theater

0 comments:

Post a Comment