நவீன விஞ்ஞானம் முடியாது என்று சொன்ன விசயம். ஆனால் நடந்ததோ வேறு. இதுவும் நல்ல விசயமே.
ஆம் முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தது.
இரண்டாவது குழந்தை எந்தவித மருந்து மாத்திரைகளும் இன்றி எந்த மருத்துவர்களும் இன்றி வீட்டில் சுகப்பிரசவம்.
கூடுவாஞ்சேரியில் இருக்கும் திரு.புருசோத்தமன் மற்றும் அவர் மனைவி திருமதி. ஜெயலட்சுமி அவர்களுக்கு இயற்கை வழியில் 14.12.2013 அன்று வீட்டில் சுகப்பிரசவம். ஆண்குழந்தை. குழந்தைக்கும், குடும்பத்தார்க்கும் வாழ்த்துகள்.
இவர் கம்பம் அகாடமியில் அக்குபஞ்சர் படிக்கும் மாணவி.

0 comments:
Post a Comment