20.01.2015 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நண்பர்.ராஜேஷ் மற்றும்
அவருடைய துணைவியார் சகோதரி.அர்ச்சனா அவர்களுக்கு பேராற்றலின் துணையுடன்
வீட்டில் இனிமையான சுகப்பிரசவம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளார் என்பதும், இவர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை வீட்டில்தான் பிறக்கவேண்டும் என்று முன்னரே முடிவு செய்து மருந்துகள், ஸ்கேன், தடுப்பூசிகள் போன்ற எந்த ரசாயனங்களும் தீண்டாமல் அழகிய ஆண்குழந்தை பேராற்றலின் துணையுடன் வீட்டில் பிரசவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரசவம் ஆகும்போது அருகில் இருந்து உதவிய அன்புக்குரிய சகோதரி.அக்குஹீலர்.ராதிகாரவி அவர்களுக்கு நன்றிகள்.
இந்த தம்பதியர்க்கும், அருகில் இருந்து உதவிய சகோதரி.அக்குஹீலர்.ராதிகாரவி அவர்களுக்கு நம்முடைய உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வளமுடன் வாழ பேராற்றல் என்றும் துணை நிற்கட்டும். வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.

மருந்துகள், மாத்திரைகள், ஸ்கேன் இல்லாமல் உங்கள் குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறீர்களா..? அப்படி என்றால், “இறைவழியில் இனிய சுகப்பிரசவம்” என்ற இந்த புத்தகம், உங்களுக்கு ஒரு பொக்கிஷம். புத்தகத்தின் முடிவில் வீடுகளில் நடக்கும் சுகப்பிரசவ அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளது : https://www.facebook.com/notes/rk-acu/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/508150835981987
மேலும், தடுப்பூசிகள் மற்றும் அவற்றால் ஏற்ப்படும் மரணங்கள், பக்கவிளைவுகள் என்னும் பெயரில் ஏற்படுத்தப்படும் புதிய தீராத நோய்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமா..? தடுப்பூசிகள் பற்றி மறைக்கப்பட்டு வரும் கொடூரமான, கோரங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் இதோ உங்களுக்காக...! :
https://www.facebook.com/notes/rk-acu/தடுப்பூசிகள்-என்னும்-உயிர்க்கொல்லிகள்/561753987288338
நம்முடைய மற்ற விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம் : (இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
https://www.facebook.com/photo.php?fbid=542145719249165&set=a.109234725873602.10012.100003612254243&type=1
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை...!

0 comments:
Post a Comment