தடுப்பூசிகள்
மற்றும் சொட்டு மருந்துகளால் இறந்த மற்றும் மூளைச்சிதைவு (ஆடிசம்),
முடக்குவாதம், வலிப்பு நோய், ஆஸ்துமா,...,...,...,...,...,. போன்ற
நோய்களுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட - நிரந்தரமாகப் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்..!
இந்த கட்டுரையை படிக்க துவங்கியவுடன் உங்களில் பலருடைய அடி மனதிலும் பல எண்ணங்கள் உதிக்க துவங்கி இருக்கும். இது உண்மைதானா..? அப்படி என்றால் போலியோ தற்போது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறார்களே..? (ஆனால் தடுப்பூசி விஷங்களால் ஆடிசம், முடக்குவாதம் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பது பற்றி யாரும் வாயை திறக்கவே மாட்டார்கள்) [India to get polio-free status amid rise in acute flaccid paralysis cases..! : http://www.livemint.com/…/India-to-get-poliofree-status-ami… ], என்ன ஆதாரத்தை வைத்து கூறுகிறாய்..? ஏன் மருத்துவர்களும், அரசாங்கமும் இதைப்பற்றி பேச மறுக்கிறார்கள்..? தடுப்பூசி போடாவிட்டால் என்ன ஆகும்..? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை பார்க்கலாமா...
அவசரத் தேவைகளுக்கான சூடான உண்மைகள் சில...!
தடுப்பூசி முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே போலியோ, பெர்டிஸிஸ், தொடர் இருமல், அக்கி போன்ற நோய்களின் மூலம் இறப்பின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அரசின் பதிவுகள் கூறுகின்றன. ஆனால் தங்கள் தடுப்பூசிகள் மூலம் தான் குறைந்ததாக மருத்துவத்துறை சொந்தம் கொண்டாடிக் கொண்டுள்ளது. இன்னொரு கொசுறு செய்தி, போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்பவர்களையே போலியோ அதிகம் தாக்குகிறது. இதை நான் கூறவில்லை, சென்னையை சேர்ந்த ஆங்கில மருத்துவர் மரு.புகழேந்தி கூறுகிறார் இங்கு படியுங்கள் : http://pugazhendi.blogspot.in/
அமெரிக்காவில் வருடந்தோறும் தொடர் இருமல் தடுப்பூசியால் 950 பேர் இறக்கின்றனர். ஆனால் தடுப்பூசி போடாவிட்டால் அந்நோயினால் இறப்பின் எண்ணிக்கை வெறும் 10தான் : http://www.thelibertybeacon.com/…/last-years-flu-vaccine-k…/
தடுப்பூசித் திட்டத்தைத் தொடர்ந்து பிரிக் நகரத்தில் 143 பேரில் ஒருவருக்கு மூளைமந்த நோய் கண்டது. அதுபோலவே தடுப்பூசிப் போடப்பட்ட 1993 – 1998 ஐந்தாண்டுகளில் மேரிலேண்ட் மாகாணத்தில் ஆட்டிச நோய் 513 சதவீதம் உயர்ந்தது.
மூளைச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டு 95% பேர் இறக்கின்றனர். ஆனால் தடுப்பூசி போடாதவர்களிடம் இதுகுறித்த ஆய்வை மேற்கொள்ள மருந்து நிறுவனங்கள் மறுக்கின்றன.
இன்றும் அமெரிக்காவில் ஒரு பெண்ணிற்கு MMR தடுப்பூசி போடுவதற்கு முன் 4 மாதங்களுக்குள் அப்பெண்மணி கருத்தரிக்க கூடாது என்று கையொப்பம் வாங்கி விட்டு தான் ஊசி போடுகின்றார்கள். கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி இந்த ஊசி போடுவதால் பாதிப்பு அடையும் என்று பெண்களுக்கு எச்சரிக்கை செய்தே இந்த ஊசியை போடுகிறார்கள். இவ்வளவு விஷயம் அறிந்தும் இந்த தடுப்பூசி தடை செய்யப்படவில்லை இன்றும் அமெரிக்காவில்!
தடுப்பூசி விஷங்கள் மூலம் ‘மூளை சிதைவால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இதோ: Hear This Well: Breaking the Silence on Vaccine Violence (264 videos..!!!) https://www.youtube.com/watch…
ஆடிசம்(மூளைச்சிதைவு) 2003ம் ஆண்டிலேயே 340%ஆக அதிகரித்து உள்ளது இதனை அமெரிகாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) மக்களிடம் மறைத்து பித்தலாட்டம் செய்துள்ளது. இதையும் நான் கூறவில்லை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் : http://ireport.cnn.com/docs/DOC-1164794
வாரத்திற்கு மூன்றுக்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசிகளால் இறப்பதாக கூட்டு அரசின் அறிக்கை உறுதிப்படுத்தப்படுகிறது.
டிபிடி என்ற தடுப்பூசி அனேக ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் தொடர்கிறது. (உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பல கேடுகெட்ட மருந்துகள் இந்தியாவில் இன்னும் சூடுபறக்கும் விற்பனையில் உள்ளதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியடில்லை).
The most highly vaccinated have the highest infant mortality rates..! (சமீபத்தில் மே.வங்காள ஆஸ்பத்திரியில் 48 மணி நேரத்துக்குள் 9 பச்சிளம் குழந்தைகள் பலி..! (கடந்த மாதம் இதே ஆஸ்பத்திரியில் 13 பச்சிளம் குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது..!), தர்மபூரியில் 12 குழந்தைகள் பலி, குஜராத் 2 குழந்தைகள் பலி, ராஜ்கோட், டெல்லி என்று குழந்தைகள் சாவு எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது, காரணம் என்னவென்று இப்போதாவது புரிகிறதா..?) http://www.washingtonpost.com/…/our-infant-mortality-rate-…/
PENTAVALENT STORY SO FAR-2 YEARS, 9 STATES, 54 DEATHS & 135 HOSPITALIZATIONS (Indian vaccination death studies got it atlast!!!) http://www.omsj.org/…/after-54-infant-deaths-government-fin…
இந்த தகவல்கள் பலதும் அமெரிக்காவை மையமாக வைத்து நடந்த ஆராய்ச்சி முடிவின் அறிக்கைகள். மருந்துகள் மீது பல கட்டுப்பாடுகள் கொண்ட, நம்மை விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிலேயே இவ்வளவு கொடுமைகள் என்றால், வலிக்காத ஸ்பெஷல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நம் நாட்டு மக்களின் நிலை..?
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகளில் என்னென்ன சேர்மானங்கள் உள்ளன..? (மருந்து டப்பாவில் குறிக்கப்பட்டபடி விபரமாக பார்ப்போம்.)
*வடிவி அமிலம் formaldehyde (இறந்த செல்லுக்கான மணமூட்டி) – ஒரு தரமான புற்றுநோய்க் காரணி. கூட்டு அரசின் வேண்டுகோளுக்காக முதல் தரத்தில் அளிக்கப்பட்டது.
*பாதரசம் – மனிதன் அறிந்த வீர்யமிக்க நரம்புக்கழிவு. (தமிழகத்தில் பொற்கொல்லர்கள் அணிவேலைகளுக்கும் தற்கொலைக்கும் பயன்படுத்துகிறார்கள்) எண்ணற்ற ஆய்வுகள் இதன்மீது நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் பைத்தியம் ஏற்படுதல், நரம்பியக்கம் சிதைதல், பல்வேறு விதமான உடல் இறுக்கம், அல்ஜெய்மர்ஸ் மற்றும் முடக்குவாத நோய்கள் ஏற்படுகின்றன.
*அலுமனியம் பாஸ்பேட் – உடல் வெளிக்கிருமிகளின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து நிறுவனங்களால் சேர்க்கப்படுகின்றன. இதுவும் மேற்சொன்ன அதே அனேக நோய்களுக்கு காரணியாகின்றன. (போலியோ மருந்துகள் எந்த வகையிலும் நல்லதல்ல.)
*அலுமனியம் பாஸ்பேட் சல்பேட் – முன்சொன்ன அதே நரம்பு இயக்கம் சிதைவு நோய்களுக்குக் காரணமாகின்றன.
*திம்மர்சால் – பாதரசத்தை வடிவமைப்பதற்காக சேர்க்கிறார்கள். பாதரசத்தின் அதே விளைவுகளை உண்டாக்கும். (50 தடுப்பு மருந்துகளில் முக்கியக் கூறாக இது இருக்கிறது)
*குரங்கு சிறுநீரக செல்வளர்ப்பு – குரங்கின் சிறுநீரகச் செல் எடுத்து அதனுடன் போலியோவை தடுக்கும் என்ற யூகத்தில் வேறுசில அடர்க் கழிவுகளையும் கலந்து ஊசிமூலம் ஏற்றப்பட்டது. இது காய்ச்சலால் குரங்கு மரணம் அடையும் வரைக்கும் செலுத்தப்படுகிறது. நோயுற்ற குரங்கு சிறுநீரக திசு வளர்ப்பு செல் இப்போது மற்ற சுமப்பான்களுடன் கலப்பதை நிறுத்தி விட்டார்கள்.
*அல்புமின் – அதிக அளவிலான அடர்புரதம். முட்டையின் வெள்ளைக் கருவில் இருந்து எடுக்கப்பட்டது.
*கால்ப் சீரம் (பனிக்குடநீர்) – இது தடுப்பு மருந்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை நான் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் யாராவது கண்டுபிடித்திருந்தால் எனக்குச் சொல்லுங்கள். அட ஆண்டவா உனக்காவது தெரியுமா..!
*நியோம்சன் – பொதுவாக அனைத்து ஆண்டி – பயாடிக்கிலும் உள்ள வீர்ய எதிர்ப்புத் திறன் தூண்டி. தொண்டை அழற்சி நோய் தடுப்பில் ஷொட்டில் (injection shot) அடங்கியிருப்பவை.
*நோயுற்ற குதிரையின் ரத்த வடிவம். தொண்டை அழற்சி சளியை, கழிவுச் சுமப்பான்களுடன் (carrying & agents) ஊசி வழியாக குதிரைக்கு மீண்டும், மீண்டும் செலுத்துவது. குதிரை நிற்க முடியாத அளவிற்கு நோயுற்று கீழே சரியும் பின்னர் அதன் ரத்தத்தை வடித்து அதை தடுப்பு மருந்துடன் கலப்பது.
மேற்கூரியவற்றுடன் உயர் கழிவு திம்ரசோல் ஐ கலப்பது. அக்கி, அம்மைக்கட்டு, (ஜெர்மனி) சிவப்புப் படை. மேற்சொன்ன (திம்மர்சாலுடன்) திம்ரசோலுடன் வேறு சிலவற்றையும் அடக்கி உள்ளது. சின்னம்மைத் தடுப்பு ஷொட்டில் திம்ரசோலுடன் பலகழிவு சுமப்பான்களும் கலக்கப்படுகிறது.
*பனிக்குட நீர் – கன்றுக் குட்டியின் அடிவயிற்றில் கூறிய பிளேடால் கீறுவது. சின்னம்மை தாக்கு கிருமியுடன் சில தூசுகளுடன் பிளேடால் கீறிய புண்ணில் வைத்து சீழ்படியச் செய்வது. அந்த சீழ் எடுத்து கிளிசரினுடன் சேர்த்து சின்னம்மை தடுப்பு மருந்தில் கலப்பது.
*உங்கள் குழந்தைகளுக்கு ஆறு வருடங்களுக்குள் போடப்படும் 74 தடுப்பூசிகளில் அடங்கியுள்ள அற்புதமான கலப்புகளை (கொல்லும் விஷங்களை) அதன் விளைவுகளைப் பார்ப்போம்.
*அலுமனியம் சல்பேட் : சிறுகுடல் (அஜீரண) வாயு, ஈரல் மற்றும் நரம்பைத்தாக்கும் விஷம்.
*பீட்டா – ப்ரோப்யோலக்டோன் : ஈரல் மற்றும் அடிவயிற்று புற்று நோய், நுரையீரல் எரிச்சல்.
*மரபாகவளர்க்கப்பட்ட DNA – நொதப்பி (Yeast): மிருக, பாக்டீரிய வைரஸ் மரபுக் கூறுகளை மாற்றுதல் தன்மையை உருவாக்கும்.
*லேக்டிக் ரப்பர் : உயர் அதிர்ச்சியும் மரணமும் நடக்கும்.
*அலுமனியம் : அல்ஜெய்மர்ஸ் நோய், பைத்தியமாக்கும் தன்மை, கோமாவில் முடக்கும் தன்மை.
*வடிவி அமிலம் : லுக்கேமியா (ரத்தப்புற்று நோய்), மூளை, பெருங்குடல் புற்றுநோய்களை உருவாக்கும்.
*போலிசோர்பேட் 60 : நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் காரணி.
*ட்ரி(ன்) புடில்பாஸ்பேட் : சிறுநீரகம், நரம்பில் விஷம் ஏற்றும்.
*க்ளூடரால்டெய்டே : விஷம், குழந்தை பிறப்பு தொடர்பான பிரச்சினைகள்.
*ஜெலடின் : ஒவ்வாமை.
*ஜென்டாமைசின்சல்பேட் : போலிமைசின் பி – ஒவ்வாமை.
*பாதரசம் : வரலாற்று ரீதியாகவே அதிக கழிவுகளை உருவாக்கக் கூடியது. போடப்பட்ட நிமிஷத்திலேயே நரம்புச்சிதைவு, மூளைச் சிதைவு நோய்களை உருவாக்கக் கூடியது. 6 வயதிற்குள்ளாக குழந்தைகளுக்கு 125 மடங்கு பாதுகாப்பு வரையறை மீறி வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் முகமை கூறுகிறது. தாயின் கருவில் வளரும் குழந்தைக்குள் தொப்புள் கொடிவழியாகச் செல்கிறது.
*நியோமைசின்சல்பேட் : வைட்டமின் பி6 செரிமானத்தைத் தடுக்கிறது. காக்காய் வலிப்பு நோய் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைவிற்குக் காரணமாகிறது.
*பெனோல் (கார்பாலிக் அமிலம்) பெனோக்சி எதனால் அல்லது எதிலின் க்ளைக்கோள் : காற்றுப் பைகளை அசுத்தப்படுத்துகிறது. அனைத்து உயிர் செல்களிலும் கழிவைச் சேர்க்கிறது.
*மனித, மிருக செல்கள் : மனித சினைத் திசுக்களை சிதைக்கும் கூறுகள் – பன்றி ரத்தம், குதிரைத் ரத்தம், முயல் மூளை, நாய்ச் சிறுநீரகம், பசுவின் இதயம், செம்மறியாட்டு ரத்தம். (இவையாவும் பல்வேறு தடுப்பு மருந்துகளில் சேர்க்கப்படுகின்றன). (ஆக சைவ ஜீவிகள் தீவிரமாக தடுப்பூசியை எதிர்க்க வேண்டும்)
*போரக்ஸ் : எறும்பு கொல்லி
இது ஒரு புறம் இருக்கட்டும், DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையையும் கொஞ்சம் வாசியுங்களேன்...!
1.அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்), 2.மந்தமாக இருத்தல், 3.நீடித்த அசதி, 4.விட்டு விட்டு ஏற்படும் அலறல், 5.மூளை வளர்ச்சிக் குறைபாடு, 6.அதிகப்படியான துறுதுறுப்பு, 7.எப்பொழுதாவது வலிப்பு, 8.மூளை பாதிப்பு, 9.மயக்கம், 10.கண் நரம்புக் கோளாறுகள், 11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு... இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது ‘குழந்தை திடீரென இறந்துபோகும்’ என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.
தோண்டத் தோண்ட வெளிவரும் தடுப்பூசி பற்றிய உண்மைகள் இத்தோடு முடிந்துவிடவில்லை. இந்த தடுப்பூசிகளின் இரகசிய வரலாற்றில் நம் குழந்தைகள் இடம் பெறாது போக வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்பட்டே ஆகவேண்டும்.
நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நாம் இதை வெறுமனே பேசிக் கொண்டு இருக்கிறோம். அதுவே அருவருப்பாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இதை நேரடியாக ரத்தத்தில் செலுத்துகிறார்கள். உடலை அதிர்ச்சிப்படுத்தி நெருக்கடியான சூழலுக்குள் தள்ளுகிறார்கள். இதுதான் உடலின் எதிர்ப்புத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடா..? இத்தனை கேடான கழிவுகளை நம் குழந்தைகளின் ரத்தத்தில் நேரடியாகச் செலுத்தும் ஆபத்தை என்றைக்காவது உங்கள் டாக்டர்கள் கூறி இருக்கிறார்களா..? அடுத்த முறை உங்கள் குழந்தை டாக்டரைப் பார்க்கும் போது இதைப் பற்றிக் கேளுங்கள்.
இன்னும் எங்க டாக்டர் எங்களுக்கு தெய்வம் மாதிரி என்று நம்பிக்கொண்டிருகிறீர்களா..? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு சோதனை. இந்த கட்டுரையில் உள்ள எதையும் நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இதோ இந்த படிவத்தை மட்டும் உங்கள் மருத்துவரிடம் கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டு உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடச்சொல்லி பாருங்கள்...! அப்புறம் தெரியும் உண்மை என்னவென்று...!! : இந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்ய (PDF FILE) இங்கு செல்லவும் : http://preventdisease.com/…/Warranty-of-Vaccine-Safety-Engl…
கசாப்புக் கடைக்காரன் சைவத்தைப் போற்றுவது போல இருக்கிறது ஒரு டாக்டர் தடுப்பூசியைப் போற்றுவது. - ஜார்ஜ் பெர்னாட் ஷா.
அப்படி என்றால் உலகில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் மனசாட்சி இல்லாதவர்களா..? மனசாட்சி உள்ள சில மேலைநாட்டு மருத்துவர்கள் இப்போதுதான் மெல்ல வாய் திறக்க தொடங்கி உள்ளார்கள். இனியாவது மக்களுக்கு இந்த உண்மை போய் சேருமா..????? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..!! [22 videos listed in this page where Doctors (most of them mainstream allopathic doctors) talk about the risks and dangers of vaccines.] : http://vaccine-injury.info/
சரி, மற்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு பொருளை விற்பவர் அந்த பொருளின் அருமை, பெருமை பற்றிதான் அழகாக கூறுவார் அல்லவா.? தடுப்பூசிகளை தயாரிக்கும் மருந்து கம்பெனிகள் அந்த மருந்து பெட்டிக்குள் ஒரு சிறு குறிப்பு (Inserts) வைத்து இருப்பார்கள். அதில் அவர்களே கீழ்க்கண்ட வியாதிகள் நிச்சயம் தடுப்பூசிகள் மூலம் வரும் என்று அச்சடிதே விற்கிறார்கள்..! அது உங்கள் மருத்துவருக்கும் தெரியும்..! ஆனால் இது வரைக்கும் உங்கள் கண்களில் இவற்றை உங்கள் மருத்துவர் காட்டியது உண்டா..? இதோ இங்கே பாருங்கள். : http://www.vaccinesafety.edu/package_inserts.htm இந்த வீடியோவையும் பாருங்கள் : https://www.youtube.com/watch?v=iBth2bdlez0
உங்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் எப்படி உங்களை பாதுகாக்கிறது, தடுப்பூசிகள் எப்படி உடலுக்கு கேடுகளை செய்கின்றன என்று மிகவும் விளக்கமாக, ஆதாரப்பூர்வமாக, குறிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் அறிவியல்பூர்வமாக இந்த மருத்துவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் பாருங்கள்.
*The Quiet Killer - The same vaccines you give your children may be killing them : https://www.youtube.com/watch?v=D8OdKM1Z1EM
*Dr Tetyana Obukhanych, Ph.D. - Natural Immunity and Vaccination https://www.youtube.com/watch?v=8h66beBrEpk
*Dr. Suzanne Humphries Lecture on vaccines and health
Part1 : https://www.youtube.com/watch?v=SFQQOv-Oi6U
Part 2 : https://www.youtube.com/watch?v=pYUj26bRNoo
சரி இந்த தடுப்பூசிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்...??? பெரும் மருந்து நிறுவனங்கள் என்று நாம் நம்புகிறோம்.. உண்மைதான் ஆனால் அவற்றை நடத்துபவர்கள் யார்..? இவர்களின் நோக்கம் பணம் மட்டுமா..? நிச்சயம் பணம் மட்டுமே இல்லை. ஒட்டுமொத்த உலகமும், அனைத்து மக்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற சர்வாதிகார வெறி...!!
ஏற்கனவே இதுவரை படித்ததே பலருக்கும் ஆச்சர்யங்களை கொடுத்திருக்கும். அத்துடன் இதையும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த உலகம் மொத்தமும் வெறும் 13+7 குடும்பங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது..!!! அதில் முக்கியமானவை : 1. The Astor Bloodline, 2. The Bundy Bloodline, 3. The Collins Bloodline, 4. The DuPont Bloodline, 5. The Freeman Bloodline, 6. The Kennedy Bloodline, 7. The Li Bloodline, 8. The Onassis Bloodline, 9. The Reynolds Bloodline, 10. The Rockefeller Bloodline, 11. The Rothschild Bloodline, 12. The Russell Bloodline, 13. The Van Duyn Bloodline. இவர்களின் பெயர் இல்லுமினாடிகள் (illuminati). இவர்களின் அடையாளம் “ஒற்றை கண்”. https://www.youtube.com/watch?v=cyZvWDfQ7tQ உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். உலகின் பெரும்பாலான பெரிய பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளும் இவர்களுடையதே. அதை வைத்தே நாம் என்ன சிந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர்களும் இவர்கள் தான். நாம் காலையில் பயன்படுத்தும், பற்பசை முதல், இரவு போர்த்தும் கம்பளி வரை நாம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும், இந்த உலக பணக்காரர்களுக்கு எதோ ஒரு வகையில் சம்மந்தம் இருக்கிறது.
9/11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்தவர்கள் இவர்கள் தான் (அதனை இரண்டு வருடம் முன்பே அமெரிக்க டாலரில் அச்சடித்தும் எச்சரித்தார்கள்). இவர்கள் உலகின் பல போராளிகளுக்கு மறைமுகமாக பணபலம் கொடுத்து வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் தங்களின் காரியங்களை சாதித்ததும் அவர்களை கொன்றார்கள் (அவர்கள் அறியாமலே) இதில் சிலர் ஒசாமா பின்லேடன், சதாம் ஹுசைன், வீர தமிழன்.பிரபாகரன் (ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு முதுகெலும்பே இவர்கள்தான்), இவர்கள் பற்றி தெரிந்த நபர்களை இவர்கள் உயிருடன் விட்டதில்லை. இதில் முன்னால் அமெரிக்க அதிபர்.ஆபிரகாம்லிங்கன் (இவரின் கடைசி உரையில் இந்த இல்லுமினாடிகளைப் பற்றி பேசி உள்ளார், இவரும் இல்லுமினாடி குடும்பத்தை சார்ந்தவர்தான். எதிர்த்தவர்கள் தங்களின் ஆளாகவே இருந்தாலும் விடமாட்டார்கள்), நேதாஜி.சுபாஸ் ஜியும் இவர்களைப்பற்றி அறிந்து இருந்தார் (இன்று வரைக்கும் அவரை தேடிக்கொண்டுதான் உள்ளோம்). இவர்களை பற்றி முழுமையாக அறிய வேண்டுமா..? இந்த லிங்கில் உள்ள மொத்தம் 6 மணி நேர ஆடியோக்களை முழுமையாக கேளுங்கள் : https://www.youtube.com/watch… அல்லது திரு.வேங்கடம் அவர்கள் எழுதி விகடன் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும் “உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்!” என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். : http://antonyvalan.blogspot.in/2014/01/blog-post_8724.html
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்கட்டும். தடுப்பூசிகளுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்..? அடுத்த உலகப்போருக்கு இவர்கள் தயார் ஆகிவிட்டார்கள். இந்த முறை அணு ஆயுதங்கள் கொண்டு அழித்தால் பொருட்களும் சேதாரம் ஆகும், எனவே அவர்களுக்கு தேவை உலக மக்கள் தொகையை மட்டும் 750 கோடியில் இருந்து 300 கோடியாக ஆக்கவேண்டும் (உலகம் முழுக்க இத்தனை முட்டாள்களை வைத்து மேய்க்க முடியவில்லையாம்). அதற்கு ரசாயண போர்தான் சரியான தேர்வு என்று அவர்கள் தடுப்பூசிகளை தேர்வு செய்துள்ளார்கள். உங்களால் நம்ப முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால் இது உண்மை. முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ், கென்யா போன்ற நாடுகளில் இந்த தடுப்பூசிகளை போட்டாகிவிட்டது (ஏற்கனவே 1994ல் 15 – 45 வயதிற்கு உட்பட்ட இந்திய பெண்களுக்கு இந்த தடுப்பூசிகள் போட்டுள்ளார்கள் - tetanus vaccine containing the hCG hormone.). இது என்ன செய்யும் தெரியுமா, தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு கருத்தரிக்காமல் பார்த்துக் கொள்ளும் (16 குழந்தைகள், அதுவும் வீடுகளில் சுகமாகப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள், இன்று ஒன்றுக்குக் கூட வழியில்லாமல் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் வரிசைகட்டி நிற்கும்போது எனக்கு பல கேள்விகள் எழும், அதற்கான விடையும் இங்குதான் கிடைத்தது). உங்களுக்கு சந்ததிகள் இல்லாமல் அழிக்க என்ன ஒரு அருமையான திட்டம். இதனை அந்தந்த நாடுகளின் அரசே முன்னால் நின்று மக்களுக்கு போட்டு விடும். இதோ அது சார்ந்த சான்றுகள் : *http://www.thelibertybeacon.com/…/who-caught-recommending-…/
*http://www.rense.com/general79/vaxcc.htm
*http://vactruth.com/20…/…/20/vaccines-can-cause-infertility/
*http://www.globalresearch.ca/is-the-un-using-vaccin…/5413599
*http://healthimpactnews.com/…/are-gmo-foods-toxic-chemical…/
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இதுவரைக்கும் தடுப்பூசிகள் போடாத குழந்தைகள் பற்றிய எதாவது உருப்படியான ஆராய்ச்சிகளை செய்துள்ளார்களா..? மிக மிக குறைவு. அப்படி ஆராய்ச்சி செய்யப்பட்டபோது கிடைத்த முடிவு சொல்கிறது, தடுப்பூசிகள் போட்ட குழந்தைகளை விட போடாத குழந்தைகள் மிகவும் ஆரோக்யமாக உள்ளார்கள் என்று. ஆனால் இதை வெளியில் கூற மாட்டார்கள். ஏன் என்றால் தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் லாபம் வீணாகிவிடுமே..!! எவன் செத்தால் என்ன, எனக்கு காசுதான் வேனும் இதுதான் இவர்களின் நிலைப்பாடு...
Studies Prove Without Doubt That Unvaccinated Children Are Far Healthier Than Vaccinated...! : https://www.facebook.com/photo.php?fbid=546178348845902&set=pb.100003612254243.-2207520000.1415453046.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-h-a.akamaihd.net%2Fhphotos-ak-xpa1%2Fv%2Ft1.0-9%2F10730953_546178348845902_8550087448948545198_n.jpg%3Foh%3Da1cf88e109cbecc32e6282b2eaae88cf%26oe%3D54E128C2%26__gda__%3D1424035194_47e6dac1c4da93655f46ac4b5d1df61d&size=900%2C781
இது மட்டும் அல்ல இன்றும் தமிழகத்தில் சொட்டு மருந்து, தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத பல லட்சம் குடும்பங்கள் மிக ஆரோக்கியமாக உள்ளார்கள். அதில் எங்களை போன்ற அக்குஹீலர்கள், எங்களிடன் சிகிச்சைக்கு வருபவர்கள், இயற்கை வாழ்வியலை மேற்கொள்பவர்கள், இறைவழி வாழ்கையில் உள்ளவர்களும் அடங்குவார்கள். இவர்கள் யாரும் இந்த நஞ்சுகளை தங்களின் பிஞ்சு குழந்தைகளுக்கு கட்டாயமாக திணிப்பதில்லை. அதுமட்டும் அல்ல இவர்களில் பெரும்பாலான குழந்தைகள் இயற்கை முறையில் வீடுகளில் சுகப்பிரசவம் ஆகிறார்கள். இவர்கள் சொட்டு மருந்து, தடுப்பூசிகள் மட்டும் அல்லாமல் எந்த ஒரு ரசாயண மருந்து, மாத்திரைகளையும் போட்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை வீணடிப்பதில்லை. காரணம் இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை...! உடல் ஒருபோதும் தன் கடமை தவறுவதில்லை..!!
தடுப்பூசிகள் பற்றி எனக்கு தெரிந்தவரைக்குமான தகவல்களை முடிந்த அளவு சுருக்கமாக கொடுத்துள்ளேன்... மற்ற கட்டுரைகளை போல இது படித்தவுடன் உங்கள் நினைவில் இருந்து அழியாது. காரணம் இது உங்கள் எதிர்கால சந்ததிகள் பற்றியது. அவர்களுக்கு ஆரோக்யமான வாழ்வை கொடுக்கவேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என்பதை மறக்கவேண்டாம். இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் நிச்சயம் ஒவ்வொரு மக்களையும் சென்றடைய வேண்டும். இன்று நம்முடைய மக்களுக்கு தேவை விழிப்புணர்வு மட்டுமே..! எனக்கு எல்லாம் தெரியும் என்பவர்களைப் பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் பாவம் அப்பாவி மக்கள் சொட்டு மருந்துக்கும், தடுப்பூசிகளுக்கும் பலியாகிக் கொண்டுள்ளார்கள் அதனை தடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதையும் சற்று உணருங்கள்...!!!
தடுப்பூசிகளின் அடிப்படை தத்துவமான கிருமிகள் கோட்பாடும் அதன் பின்னால் இருக்கும் மோசடிகளும் பல ஆதாரங்களும் கொண்ட, தடுப்பூசிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்ட டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் அவர்களின் நூல் (Good Bye to Germ Theory) "தடுப்பூசி வரலாற்று மோசடி" - என்னும் பெயரில் தமிழில் கிடைக்கும். : http://acuhome.org/?page_id=8

0 comments:
Post a Comment