மீண்டும்_ஓர்_இயற்கை_வழி_சுகப்பிரசவம்
ஈரோட்டைச் சேர்ந்த திரு.காஜா நிஜாமுதீன் ; திருமதி.ஐமன் அஃப்ரா தம்பதியர்க்கு நேற்று மதியம் 2.35 மணிக்கு (2-12-2016) ஈரோட்டில் மரப்பாலம் அருகில் உள்ள அவர்களது இல்லத்தில் இறையாற்றலின் துணையோடு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தம்பதியர் கருத்தரித்த நாளிலிருந்து எவ்வித பரிசோதனைகளோ, மருந்துகளோ எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பிரசவத்திலும் இயற்கை அள்ளித்தருவதெல்லாம் ஒரு பரவச அனுபவம்...
இக்குழந்தை கழுத்தில் கொடி சுற்றிய நிலையில் அது கழுத்தை இறுக்கிடாத வண்ணம் கைகளில் பிடித்த நிலையிலேயே பிறந்தது ஆச்சரியமான அதிசயம்...
படைப்பின் வலிமையை உணர இது ஒரு நற்ச்சான்று..
உடனிருந்த அக்குஹீலர்கள் :
கோ.ஷண்முகப்பிரியா
மை.ஐனுல் ரிபானா
மை.முபீனா பர்வீன்
ஜெ.முகமது பாரூக்

0 comments:
Post a Comment