“உண்மை ஓரளவுதான் மக்களை எட்டுகிறது. பொய்மையும் மூடத்தனமும் பெரும்பான்மையோரை வென்றுவிடுகிறது” - அரிஸ்டாடில்
1994 ல் விசின் லீபி எனும் ஹார்வேர்ட் பேராசிரியர் Errors In Medicine எனும் கட்டுரையை அமெரிக்க மருத்துவ இதழில் எழுதினார். இதை 2000 ல் பார்பாரா ஸ்டார்பீல்ட் செழுமைப்படுத்தி மீண்டும் எழுதினார். இதுபோல 7000 கட்டுரைகள் ஆங்கில மருத்துவத்தின் குறைபாடுகள் பற்றி மேல் நாட்டு மருத்துவ இதழ்களில் வந்துள்ளன.
மருந்துகளின் பக்கவிளைவால் ஒரு ஆண்டில் அமெரிக்காவில் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 2.25 லட்சம். [1994 ல் 2.25 லட்சம் ஆக இருந்தது, இன்று 8,000,00யும் தாண்டி வேகமாக முன்னேறி கொண்டுள்ளது... ஆரோக்யத்தில் அல்ல சாவில்..!] மேலும் 8 கோடிப் பேர் புறநோயாளியாக மருந்துகளின் ஒவ்வாமையால் சிகிச்சை பெற்றுள்ளனர். 80 கோடி டாலர் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது. மருத்துவக் குறுக்கீடுகளால் நேர்ந்த மரணங்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தைத் தொடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 கோடிப் பேர் சிறு சிறு தொடர் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அமெரிக்கா போன்ற சின்ன நாட்டில் இது நிகழ்கிறது என்றால், இந்தியா போன்ற மக்கள் தொகை மலிந்த நாட்டின் நிலைமை என்ன?
வளர்ந்த அமெரிக்காவில் ஏன் இத்தனை அவலம்?
தேவையற்ற அதீத விளம்பரங்கள் நோய் அறியும் வணிகத்தில் கொட்டப்படுவதே காரணம். நோய் அறியும் தொழிலே மக்களைக் கொல்லும் பெரும் காரணியாகி விடுகிறது. பணம் சேர்ப்பதே இவர்களின் இறுதி லட்சியம் [இந்தியாவில் இன்று உள்ள மருத்துவ ஆதிக்கம் அமெரிக்காவை விடவே அதிகம் தான்].
நவீன மருத்துவம் மேலை நாடுகளில் மெல்லத் தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது. 1997 ல் மட்டும் 63 கோடி மேற்கத்திய மக்கள் அரசு உதவியை எதிர்பார்க்காமல் தங்கள் சொந்தச் செலவில் மாற்று மருத்துவ முறைகளுக்குச் சென்றுள்ளனர்...
ஆனால் இந்த தகவல்கள் இந்தியாவில் எத்தனை பேரை எட்டி உள்ளது...?
Prof. B. M. Hegde MD, FRCP(Lond.), FRCP(Edin.), FRCP(Glas.), FRCP(Dub.), FACC(U.S.A.), FAMS அவர்களின் "மருத்துவத்துக்கு மருத்துவம்" நூலில் இருந்து.
Prof. B. M. Hegde அவர்களின் இனைய முகவரி : http://bmhegde.com/hegde/ news.php இதில் பல மருத்துவ கட்டுரைகள் உள்ளன படித்து பயன்பெறவும்.
முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு :http://goo.gl/1hKKr9
நம்முடைய மற்ற விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம் : http://goo.gl/1aZMMn
(இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன் . https://www.facebook.com/rkacu
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒருபோதும் நோய்களை உருவாக்காமல் இருப்பதுமில்லை..!
1994 ல் விசின் லீபி எனும் ஹார்வேர்ட் பேராசிரியர் Errors In Medicine எனும் கட்டுரையை அமெரிக்க மருத்துவ இதழில் எழுதினார். இதை 2000 ல் பார்பாரா ஸ்டார்பீல்ட் செழுமைப்படுத்தி மீண்டும் எழுதினார். இதுபோல 7000 கட்டுரைகள் ஆங்கில மருத்துவத்தின் குறைபாடுகள் பற்றி மேல் நாட்டு மருத்துவ இதழ்களில் வந்துள்ளன.
மருந்துகளின் பக்கவிளைவால் ஒரு ஆண்டில் அமெரிக்காவில் இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 2.25 லட்சம். [1994 ல் 2.25 லட்சம் ஆக இருந்தது, இன்று 8,000,00யும் தாண்டி வேகமாக முன்னேறி கொண்டுள்ளது... ஆரோக்யத்தில் அல்ல சாவில்..!] மேலும் 8 கோடிப் பேர் புறநோயாளியாக மருந்துகளின் ஒவ்வாமையால் சிகிச்சை பெற்றுள்ளனர். 80 கோடி டாலர் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது. மருத்துவக் குறுக்கீடுகளால் நேர்ந்த மரணங்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தைத் தொடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 கோடிப் பேர் சிறு சிறு தொடர் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அமெரிக்கா போன்ற சின்ன நாட்டில் இது நிகழ்கிறது என்றால், இந்தியா போன்ற மக்கள் தொகை மலிந்த நாட்டின் நிலைமை என்ன?
வளர்ந்த அமெரிக்காவில் ஏன் இத்தனை அவலம்?
தேவையற்ற அதீத விளம்பரங்கள் நோய் அறியும் வணிகத்தில் கொட்டப்படுவதே காரணம். நோய் அறியும் தொழிலே மக்களைக் கொல்லும் பெரும் காரணியாகி விடுகிறது. பணம் சேர்ப்பதே இவர்களின் இறுதி லட்சியம் [இந்தியாவில் இன்று உள்ள மருத்துவ ஆதிக்கம் அமெரிக்காவை விடவே அதிகம் தான்].
நவீன மருத்துவம் மேலை நாடுகளில் மெல்லத் தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது. 1997 ல் மட்டும் 63 கோடி மேற்கத்திய மக்கள் அரசு உதவியை எதிர்பார்க்காமல் தங்கள் சொந்தச் செலவில் மாற்று மருத்துவ முறைகளுக்குச் சென்றுள்ளனர்...
ஆனால் இந்த தகவல்கள் இந்தியாவில் எத்தனை பேரை எட்டி உள்ளது...?
Prof. B. M. Hegde MD, FRCP(Lond.), FRCP(Edin.), FRCP(Glas.), FRCP(Dub.), FACC(U.S.A.), FAMS அவர்களின் "மருத்துவத்துக்கு மருத்துவம்" நூலில் இருந்து.
Prof. B. M. Hegde அவர்களின் இனைய முகவரி : http://bmhegde.com/hegde/
முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு :http://goo.gl/1hKKr9
நம்முடைய மற்ற விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம் : http://goo.gl/1aZMMn
(இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒருபோதும் நோய்களை உருவாக்காமல் இருப்பதுமில்லை..!

0 comments:
Post a Comment