முதல் குழந்தை சிசேரியன் இரண்டாவது குழந்தை எந்த மருந்து, மாத்திரை, ஊசியின்றி வீட்டில் சுகப்பிரசவம்

We are blessed with a baby boy on 30/05/2017 in Ganpathy, Coimbatore .
இயற்க்கையின் பேராற்றலால் எங்கள் வீட்டிலேயே (கோவை, கணபதி) 30/05/2017 மதியம் 12:45pm மணிக்கு இனிதே சுகமான முறையில் ஆண் குழந்தை பெற்றெடுத்தோம்.
(குறிப்பு: முதல் பெண் குழந்தை சிசேரியன் இரண்டாவது ஆண் குழந்தை எந்த மருந்து, மாத்திரை, ஊசியின்றி வீட்டில் சுகப்பிரசவம்)
இயற்க்கை வாழ்வியலையும், அக்குபங்சரையும் கற்றுக்கொடுத்த ஆசான்களுக்கும், அக்குஹீலர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எல்லாம்வல்லா இயற்க்கையின் பேராற்றலுக்கும் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன். - அக்குஹீலர் பா.சுதீஷ்
Post fb link:
https://www.facebook.com/photo.php?fbid=10156212327929689&set=a.10153096545254689.1073741825.679039688&type=3&theater

0 comments:

Post a Comment