ஈரோடு, குளத்துப்பாளையத்தில்
நல்லகுமார்-சசிகலா தம்பதியர்க்கு பேராற்றலின் கருணையினால் இரண்டாவது ஆண்குழந்தை மருந்துகளில்லாமல் இயற்கை வழியில் நேற்று மாலை 3.50 மணிக்கு சுபஜனனம்.

உடனிருக்கும் வாய்ப்பு பெற்ற அக்குஹீலர்கள் ஷண்முகப்பிரியா, ஐனுல் ரிபானா மற்றும் முபீனா பர்வீன்.
குழந்தையின் தந்தை நல்லகுமார் அவர்கள் 2016-2017 கல்வியாண்டின் அக்குபங்சர் மாணவர் ஆவார்.
Fb link :
https://www.facebook.com/photo.php?fbid=1811277989114053&set=a.1541847999390388.1073741827.100006956086542&type=3&theater

0 comments:
Post a Comment