மருந்து மாத்திரைகளின் வாசம் இல்லாமல் எங்களின் நேசத்தில் பிறந்தவன்

எங்களின் விருப்பத்தோடும்
இயற்கையின் பெருங்கருணையோடும்
இன்று மாலை19/08/2017
எங்கள் வீட்டில்
என் மடியில்
என் மகனை என் கையில் பெற்று
நான் தந்தையாக பிறந்தேன்
மருந்து மாத்திரைகளின் வாசம் இல்லாமல்
எங்களின் நேசத்தில் பிறந்தவன்

இதோ உங்களின்
வாழ்த்து்கள் வாங்க
உங்களின் பார்வைக்கு
என் மகனும் நாங்களும்
- Acu Healer Arul Raj


Image may contain: 11 people, people smiling

0 comments:

Post a Comment