தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்தது.





சேலம் அருகே ஓமலூர் அருகில், கருப்பூரில் இருப்பவர் மணி. அவரது மனைவி கெளசல்யா.

இவர்களது இரண்டாவது பெண்குழந்தை ஸ்ரீநிதி. 4 மாத குழந்தை.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் ஸ்ரீநிதிக்கு தடுப்பூசி ,கருப்பூர் அரசு மருத்துவமனையில் போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து குழந்தைக்கு காய்ச்சல் வரும் என்றும், அவ்வாறு வந்தால் கொடுக்க வேண்டும் என்று அதற்கான மாத்திரையும் அந்த அரசு மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டது.

சொன்னதுபோல் மதியம் 2 மணி அளவில் காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு காய்ச்சல் மாத்திரை கொடுத்தபின்னும் காய்ச்சல் நிற்காமல் அழுதுகொண்டிருந்த குழந்தை மாலை 4 மணி அளவில் உயிரிழந்தது.

போலீசில் புகார் கொடுத்தால், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டி இருக்கும் என்று சொல்லியதால் புகார் கொடுக்காமல் விட்டுவிட்டனர்.

மருத்துவமனையில் இதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் விட்டுவிட்டனர்.

ஆனால் அதே அரசுமருத்துவமனையின் நர்சுகள் வந்து, அந்த குழந்தையின் தடுப்பூசி அட்டையை வாங்கிசென்றுவிட்டனர்.

மற்ற நாடுகளில் தடுப்பூசியால் ஒரு குழந்தை இறந்தால், அதற்கு நஷ்ட்ட ஈடு வழங்க நீதிமன்றமும், சட்டமும் இருக்கு. ஆனால், இந்தியாவில், எந்த மருத்துவரும், தடுப்பூசியால் இறந்ததாக ஒத்துக்கொள்ளாமல் இருக்கும் கார்ப்ரெட் விளையாட்டினால் அதற்கு வழியில்லை.

ஆனால் என்ன நஷ்ட்ட ஈடு கொடுத்தாலும் குழந்தையின் உயிர் ஈடு செய்ய முடியாது.

தடுப்பூசியை தவிர்ப்போம்

எந்த நோய்க்கும் முழுதீர்வு உண்டு.

ரசாயன மருந்துகளும், அறுவை சிகிச்சைகளும் அந்த தீர்வை தராது.

- Mohanraj Nagarajan


0 comments:

Post a Comment