சென்னை போரூர் அருகில் இருக்கும் விஜய்- சூரியபிரியா தம்பதியினர் கடந்த பல மாதங்களாக ஆரோக்கிய உலகம் குழுவில் என்னுடன் பயணித்து வருகின்றனர்.
கருவுற்ற நாள் முதல் எந்த வித பரிசோதனைகளும், மருந்து மாத்திரைகளும் இன்றி இயல்பாகவே இருந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு இன்று வீட்டிலேயே 3:00 மணியளவில் #பெண்குழந்தை பிறந்தது.
அருகில் ஹீலர்கள் யாரும் இல்லாமல் ஹீலர்களின் ஆலோசனை மட்டும் பெற்று எந்த வித பயமும் இல்லாமல் குழந்தை பெற்ற தம்பதிகளை வாழ்த்துவோம்.
மருந்துகளின் உதவியின்றி இயற்கையின் துணையுடன் பிறந்த இந்த குழந்தை நிச்சயம் ஒரு ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் இவர்களுகைகு ஆலோசனயும் தைரியமும் தந்த Shanmugapriya Govindasamy , Ezhil Uzhathi மற்றும் சாந்திராஜன் ஆகியேருக்கும் நன்றி!
இந்த நிலை ஒவ்வொருவர் வீட்டிலும் நிகழவேண்டும்.
உங்கூட்டுப் பையன்
Mohanraj Nagarajan

0 comments:
Post a Comment