சர்வ சாதாரணமாக அயோடின் [Iodine] கலந்த உப்பு நல்லது என்று நம்மை ஆங்கில மருத்துவம் நம்ப வைத்து விட்டது.
அரசாங்கங்களும் ஆங்கில மருத்துவத்தின் அறியாமையை உணர வாய்ப்பில்லாததால் அவைகளையும் குற்றம் சொல்ல முடியாது.
ஆங்கில மருத்துவம் படித்த டாக்டர்களோ, வெள்ளைத்தோல் படைத்த டாக்டர்கள் என்ற எஜமான விசுவாசத்தால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அவற்றை அப்படியே தெய்வ வாக்காக மனப்பாடம் செய்து விடுவார்கள். சுயமாக சிந்தித்து மருத்துவ உலகுக்கு இதுவரை எந்தவொரு படிப்பினையையும் அர்ப்பணித்ததாகச் சரித்திரம் கிடையாது. வெள்ளைத்தோல் கூறிய பிறகு மருத்துவத் துறையில் தாங்கள் சிந்திப்பது தங்களுக்குத் தகுதி அல்ல என்ற முடிவோடு இருப்பவர்கள்தாம் ஆங்கில மருத்துவம் பயின்ற டாக்டர்கள்.
இந்த நிலையில் ‘ஆங்கில மருத்துவத்தின்’ பரிந்துரையின் பேரில்தாம் சமையலுக்காகப் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலக்க வேண்டும். அப்போதுதான் ‘தைராய்டு நோய்’ வராது என்று மக்களுக்குத் தவறான செய்திகளைத் தந்தது. மக்களும் நம்பி விட்டார்கள். காரணம் அவர்களுக்கு மருந்துகளைப் பற்றியோ, மருத்துவத்தைப் பற்றியோ தெரியாது. பாமர மக்களுக்கு ‘அயோடின் உப்பு’ என்ற இந்த மிகப் பெரும் அபாயத்தை விளக்கிக் கூறுவது ஹெல்த் டைம் கடமையாகக் கருதுகிறது.
இயற்கையாக விளையும் உப்பானது கல் உப்பேயாகும். இந்த உப்பு இலேசான இந்த பூமியில் மண் எந்த நிறத்தில் இருக்கின்றதோ, அதனைச் சார்ந்து இருக்க வேண்டும். பளபளப்பான வெண்மையான கல் உப்பு விஷத் தன்மை கொண்டதாகும். ஒருபோதும் வெண்மையான கல் உப்பை வாங்க வேண்டாம். சாதாரண மளிகைக் கடைகளில் அல்லது கிராமப் புறங்களில் இந்த உப்பு கிடைக்கும்.
இனி, ஆங்கில மருத்துவம் என்ற இரசாயன மருத்துவமுறை அயோடினைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறது? தைராய்டு உறுப்பின் செயல்முறையைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறது? என்ற அறியாமையைப் பார்ப்போம்.
The effects on Thyroid is uncertain, “The effects of iodide are complex”
தைராய்டு சுரப்பியின் மீது அயோடின் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் தைராய்டு மீது அயோடின் ஏற்படுத்தும் விளைவு மிகவும் குழப்பமாக உள்ளது.
- Clinical Pharmacology 1993 ELBS page: 586. Endocrinology III.
“Iodine also inhibits Thyroid hormones by mechanisms not yet understood …”
“தைராய்டு ஹார்மோன் மீது அயோடின் வேலை செய்யும் விதத்தை இன்னும் புரிய முடியவில்லை.
- Lippincott’s Phrmacology 2nd Edition Page 254.
அயோடின் உப்பு எச்சரிக்கை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அயோடின் - உப்பு இருதய இயக்கத்தை சீர்குலைக்கும்
அயோடின் - உப்பு மாரடைப்பு நோய்க்கு வழிவகுக்கும்
அயோடின் - உப்பு மூளையை மந்தமாக்கும்
அயோடின் - உப்பு தைராய்டு வியாதியைத் தோற்றுவிக்கும்
அயோடின் - உப்பு தைராய்டு வீக்கத்தையும் ஏற்படுத்தும்
அயோடின் உப்பே கர்ப்பப்பை நோய்களுக்குக் காரணம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~
தாய்மார்களே, உங்கள் சமையலறைகளில் இருந்து அயோடின் கலந்த உப்பை அப்புறப்படுத்தி விடுங்கள். அது உங்கள் நலமான வாழ்வையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அயோடின் உப்பைக் கொண்டு சமைத்துப் பரிமாறப்படும் உணவு, பூப்பெய்தும் பருவம் அடையும் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
இது, ஹெல்த் டைம்-ன் மருத்துவ கட்டுரைகள் பகுதி – 1 இல் இருந்து எடுத்த ஒரு சிறு தொகுப்பு.
நன்றி,
டாக்டர்.ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., MRSH., DV. Ph.D.,

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

0 comments:
Post a Comment