எந்த வித மருத்துவ பரிசோதனைகளும், மருந்து மாத்திரைகளும் இல்லாமல் அழகிய முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இயற்கையின் பேராற்றலுடன் நேற்று முத்தூரில் ஒரு சுகப்பிரசவம்.
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் வசித்து வருபவர் திரு.சதீஷ்குமார் அவரது மனைவி நந்தினி.
இவர்களுக்கு நேற்று வீட்டில் சுகப்பிரசமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது
எந்த வித மருத்துவ பரிசோதனைகளும், மருந்து மாத்திரைகளும் இல்லாமல் அழகிய முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
வாழ்த்துவோம்.

உங்கூடுப்பையன்  Mohanraj Nagarajan (click here)

0 comments:

Post a Comment