எங்களது சகோதரரும்... அக்குஹீலருமான கார்த்திகேயன் அவர்களுக்கும் (Acu Rk),
அவரது மனைவியும் நடப்பு கல்வியாண்டில் கம்பம் அக்காடமியில் அக்குபங்சர்
பயின்றுவரும் மாணவியுமான திருமதி நித்யா அவர்களுக்கும் இறையாற்றலின்
கருணையால் கடந்த 13-03-2018 , செவ்வாய்க்கிழமை மாலை 3.46 மணி அளவில்
அவர்களது இல்லத்தில் பெண் குழந்தை கயல் சுகமாய்ப் பிரசவமாகியிருக்கிறார்
😇
😇
😇
உடனிருக்கும் வாய்ப்பு பெற்றோர் Acu Rk, சுகன்யா மற்றும் சண்முகப்பிரியா
💝
💝

உடனிருக்கும் வாய்ப்பு பெற்றோர் Acu Rk, சுகன்யா மற்றும் சண்முகப்பிரியா


0 comments:
Post a Comment