8. தடுப்பூசி மரணங்களை எளிதாக கடந்தும் மறைத்தும் செல்லும் மருத்துவ வணிக உலகின் அரசியல் பற்றிய ஒரு சிறு தகவல். - Dr. G. Prema BHMS,

தடுப்பூசி மரணம் # 8
Vaccine death #8

மரு. கோ. பிரேமா BHMS,
தடுப்பூசிக்கு பின் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பிழைத்து விட்டால் அதை தடுப்பூசி பாதக கணக்கில் எடுத்துக்கொள்வதாகவும், மரணித்து விட்டால் அதை தடுப்பூசிக்கு சம்பந்தமில்லை என்றும் 'தற்செயல்' என்றும் ஒதுக்கி விடுவதாக குற்றம் சாட்டுகிறார் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஜேக்கப் புலியல்.
மேலும் வருடம் தோரும் 8000 மேல் குழந்தைகள் பென்டாவேலன்ட் தடுப்பூசிக்கு மட்டும் இறக்கின்றனர் என்கிறார்.
இது டிடிபி தடுப்பூசியை விட இருமடங்கு என்கிறார்.
இதோடு மற்ற தடுப்பூசி மரணங்களை சேர்த்துக்கங்க.
அப்போ வருடந்தோரும் தடுப்பூசிக்கு இறையாகும் குழந்தைகளின் உண்மை எண்ணிக்கை தான் என்ன?
சமூக ஆர்வலர் RTI மூலம் பெற்ற அரசு கணக்கீடில் கடந்த பத்து வருடத்திற்கும் மொத்தமே 10,612 மரணங்களை தான் சொல்கிறார்கள்.
எனில் மற்றவர்கள்?
'தற்செயல்'கள்! வேறென்ன?!
இதில் மிக முக்கிய மற்றுமொரு தகவல் என்னவெனில், தடுப்பூசி மரணங்கள் பாராளுமன்ற கவனத்திற்கு செல்வதே இல்லையாம்.
நாம் மக்கள் மூலம் அரசியல்வாதிகளுக்கு இதை கவனத்தில் கொண்டு செல்வோம்.
ஒவ்வொரு தடுப்பூசி மரணத்தையும் பாதகத்தையும் அழுத்தி பேசுவோம். பேசிக்ககொண்டே இருப்போம்.
தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை வரும்வரை பேசிக்கொண்டே இருப்போம்.
மரு. ஜேக்கப்பின் பென்டாவேலன்ட் மரணங்களை மட்டும் கணக்கில் கொண்டாலே ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இந்த ஒற்றை தடுப்பூசிக்கு மட்டும் 22 குழந்தைகள் மரணிக்கின்றனர்.
இதை பொதுமக்களிடமும் அவர்கள் மூலம் அரசியல்வாதிகளுக்கும் இதைபற்றிய பாராளுமன்ற கவனத்திற்கும் கொண்டு செல்லும் பொறுப்பை ஊடகங்களாக நாம் தான் செய்ய வேண்டும்.
செய்வோமா?

 

0 comments:

Post a Comment