ஈரோட்டை
சேர்ந்த நண்பர் ஹீலர்.அருள்ஒளி மற்றும் அவர் மனைவி ஹீலர்.மோகனாம்பாள் ஆகிய
இருவருக்கும் கடந்த செவ்வாய் அன்று (03.06.14) காலை 08.27 மணி அளவில்
இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனை பக்கம் செல்லாமல், எந்த வித தடுப்பு மருந்துகளும், மாத்திரைகளும், சத்து மாத்திரைகளும், டெஸ்ட்டுகளும் இன்றி எந்த மருத்துவர்களூம், தாதிகளின் துணையும் இன்றி வீட்டிலேயே சுக பிரசவமாக குழந்தை பிறந்துள்ளது.
முதல்குழந்தைக்கும் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்த இந்த தம்பதியின் இரண்டாவது குழந்தையான இந்த குழந்தை மிக ஆரோக்கியமாக, மிக தெளிந்த அறிவுடன் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. குழந்தையை வாழ்த்துவோம்.

0 comments:
Post a Comment