மீண்டும் ஓர் சுகப்பிரசவம்.

விஞ்ஞானத்தின் உச்சியில் இருக்கும் ஆங்கில மருத்துவத்தால் முடியாத விசயம் மீண்டும் நடந்துள்ளது.
ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எந்த மருந்துகளும் இன்றி,
ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வேளா வேளைக்கு சாப்பிடு என்ற வாசகத்தை மீறி,
மாதாமாதம் டெஸ்ட் எடுக்காமல் , மருந்து மாத்திரைகள் எடுக்காமல்,பசிக்கும்போது மட்டுமே சாப்பிட்டு ,
பணத்திற்காக பெண்ணின் வயிற்றை கிழிக்கும் நரிகளுக்கு மத்தியில் இல்லாமல்,
உண்மையான அன்பானவர்களுக்கு மத்தியில் புதிய குழந்தை ஜனனம்.

DAsc (Dip. In Acupuncture Science ) நடப்பாண்டில் பயின்று வரும் கேவை மாணவி திருமதி ஜெயந்தி அவர்கள் நேற்று15.12.13 காலை காலை 11.20 மணிக்கு குழந்தை பேறு பெற்றார் .
நேற்று முதல்நாள் 14..12.13 அன்று முழுநாள் வகுப்பில் இருந்தும் , மறுநாள் குழந்தை.
படத்தில் பாருங்கள் குழந்தை பெற்ற களைப்புகூட இல்லாமல் தெளிவாக , திடமாக.
அவரது தங்கைக்கும் இதேபோல் வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் நடந்துள்ளது
அக்குபஞ்சரில் மட்டும் இது எப்படி சாத்தியம்? நவீன மருத்துவத்தில் ஏன் முடியவில்லை?

0 comments:

Post a Comment