மூன்றாம் உலக நாடுகள் எங்களுக்கு சோதனை குரங்குகள் !



பயத்தை மட்டுமே காட்டி கோடிக்கணக்கான பணத்தை அள்ளும் மருந்து கம்பெனிகளை கேட்க யாரும் இல்லை. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் போதுமான விழிப்புணர்வு மற்றும் கேட்டு ஆய்வு செய்யும் திறன் இல்லாமை மற்றும் மீடியாவின் கோர பிடியில் இருப்பதாலும் இந்த மருந்து கம்பனிகளின் ஆட்டம் கோரத்தாண்டவம் யாரையும் விட்டுவைக்கவில்லை. தடுப்பூசி பற்றிய வரலாற்று தகவல்கள் ஏற்கனவே அள்ள அள்ள நாற்றத்திற்கு மேல் நாற்றமா இருக்கும் நிலையில் மருந்து கம்பெனிகள் இன்னும் தனது பண வேட்டையை நிறுத்துவதாக தெரியவில்லை.



ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது விலங்குகளின் மேல் பரிசோதனை செய்யப்படும் சோதனை முடிவில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள குழந்தைகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளில் வெற்றி கண்டால் மட்டுமே மேலை நாடுகளில் அமல். காரணம் மேலை நாட்டு குழந்தைகள் மூன்றாம் உலக நட்டு குழந்தைகளை விட மதிப்பு அதிகம், மேலும் விபரீதம் ஏதும் ஏற்பட்டால் எளிதாக மருந்து கம்பெனிகளால் சமாளிக்க முடியும்.



ஆனால் மேலைநாடுகளில் அது சாத்தியம் இல்லை அதனால் தான் மேலைநாட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசியால் பாதிப்படைந்த லட்ச கணக்கான குழந்தைகளுக்கு தனி நீதிமன்றம் வைத்து அபராதமும் வழங்கப்படும், இழப்பீடும் கோடிக்கணக்கில் வழங்க நேரிடும். ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தடுப்பூசி நல்லது மட்டுமே செய்யும் அவ்வளவு தான்.



புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மூன்றாம் உலக நாடுகளில் பரிசோதித்து தோல்வியடைந்தால் அதுவும் தடை செய்யப்படாது அது அமலில் இருந்த்து கொண்டே தான் இருக்கும். மேலும் ஆய்வில் வெற்றிபெற்று மேலைநாடுகளில் அமலில் இருக்கும் மருந்துகள் பின் நாளில் விளைவு ஏற்படுகிறது என கண்டறியப்பட்டால் அங்கு தடைசெய்யப்படும் ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் அதே மருந்து அமல் படுத்தப்படும்.
உலக சுகாதார மையம் மேலை நாட்டு மருந்து கம்பெனிகளின் பிடியில் இருப்பதால் அதுவும் சேர்த்து மூன்றாம் உலக நாடுகளை நாசம் செய்கிறது.


ஆலோசனை சொல்லும் மருத்துவர்களும் மருந்தை கண்டுபிடித்தவரோ அல்லது கண்டுபிடிக்க துணை நின்றவரோ இல்லை மருந்து கம்பெனி சொல்லை கேட்டு தலை ஆட்டும் பொம்மை அவ்வளவு தான் ( உங்கள் விட்டு அருகில் இருக்கும் மெடிக்கல் ரெப்பிடம் கேட்டு பாருங்கள், டாக்டர் நிலையே இப்படி இருக்கும் போது உடன் இருக்கும் நர்ஸ் டாக்டர் விட அதிகம் படித்தது போல் கொடுக்கும் சீன் அதற்கும் மேல்... )



அமலில் இருக்கும் தடுப்புசியே காவு வாங்கி கொண்டிருக்கும் பொது புதிதாக சோதனைக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களை சோதனைக்கு பயன்படுத்துவது மூன்றாம் உலக நாடுகளின் அவல நிலையைத்தான் எடுத்துரைக்கிறது கேட்பதற்கு ஆள் இல்லை பணத்தை வைத்து வாயை மூடி விடலாம் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்று இருந்துகொண்டே தான் இருக்கிறது மருந்து கம்பெனிகள் .
இதனால் தான் "முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுவதால், தகவல் குறிப்பேடு அளிக்கப்படும். முகாமுக்குப் பின்னர், தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இது சேர்க்கப்படும்" என்று சொன்னதன் அர்த்தமமும் இலவசமும் .
விழிக்கவும்

0 comments:

Post a Comment