ரூபெல்லா மரணங்கள் மற்றும் பாதிப்புகள்

ரூபெல்லா  மரணம்-  சப்பைக்கட்டு கட்டும் அரசும் மீடியாவும்
1.ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி

தாரமங்கலத்தில் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அரசு சுகாதார மையம் சார்பில் சேலம் தாரமங்கலம் அரசுப்பள்ளியில் கடந்த வாரம் தடுப்பூசி போடப்பட்டது. அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவி பூமிகா உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி பூமிகா சேலம் தாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார்.
2.



3. புதுச்சேரில் - 50 பேர் வயிற்று வலி வாந்தி அதை தொடர்ந்து மயக்கம் கேட்ட... ஒவ்வாமை பயப்பிட தேவை இல்லைனு சொல்றான்... 8 பேர் ICUல் கவலைக்கிடம்... அவர்களுக்கு என்ன ஆனது இப்போ வர தெரியவில்லை.

4. வேலூர்- 3 மாணவ மாணவிகள் மயங்கி விழுந்ததற்கு காரணம் ஊசியை பார்த்து பயந்து விட்டார்களாம்.
5. ஏற்காட்டில் - 5 பேர் வாந்தி மயக்கம் காரணம் - கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்பட்ட அதிர்வால்.
வனவாசி - 6 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை, அவ்வளவு தான் அதற்க்கு மேல் சொல்ல கூடாது அடுத்த வரி சேலம் மாவட்டம்
6. சேலம் 18 பேர் - சேலம் மாவட்டம் காய்ச்சலுக்க 18 பேர் அனுமதி - செய்திக்குள் செய்தி வைத்து முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டது எந்த ஊர் என்பதை ---- கடைசிவரை சொல்லவில்லை.
7.நல்லூரில் - 2 மாணவிகள் மயக்க நிலையிலேயே இருந்ததால் ICUவில் அனுமதிக்கப்பட்டனர்.
8. வேதாரண்யம் - 4 மாணவிகள் மயங்கி விழுந்தனர் காரணம் ஊசி போடும் வலியால் மயக்கம்..
ஏன்டா இதுக்கு முன்னாடி இவங்க ஊசி போட்டுக்கிட்டதே இல்லையா மயக்கமாம் வலியாம்...
கரூர்- மாணவிக்கு 2 முறை தடுப்பூசி போடா பட்டதாம் - ஏன்டா ___ அதென்ன சாக்கலேடா அந்த பொண்ணு 2 தடவ விரும்பி போடுறதுக்கு??
9. அறந்தாங்கி - 7ம் வகுப்பு மாணவி வலிப்பு ஏற்பட்டது அவசர பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் - காரணம் கேட்ட 350 பேரில் ஒருவர் தானே..
10. சத்துவாச்சாரி- 3 மாணவிகள் ICUவில் காரணம் 8:00 மணிக்கு. வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் அது food poison ஆகிருச்சாம் மத்தவங்க ஏன்டா மயங்கி விழுந்தாங்க ??
இன்னைக்கு மதுரைல 2 வயசு பையன் சரண் அவனுக்கு காய்ச்சல் இருந்துச்சாம் மஞ்சள் காமாலை இருந்துச்சாம் ... அது பெத்தவர்களுக்கே இதனை நாள் தெரியாதாம்... ஆக அவன் தடுப்பூசியால சாகவே இல்லைனு fileல close பண்ணிட்டாங்க..
நம் மாநிலத்தில் இவளவு மறைக்க பட்டதென்றால் என்றால் மற்ற மாநிலங்களில் நடக்கிறது? இது அனைத்தும் என் கண்ணில் பட்ட கொஞ்சம் மட்டும் தான்.. இன்னும் நெறைய இருக்கு அதுல மறைக்கப்பட்டது அதுக்கு மேல..
இதுல புள்ளி விவரம் கூட ஒவ்வொரு ஊடகத்துக்கு ஒன்னு ஒன்னு என்பது வெட்ககேடு..

0 comments:

Post a Comment