கேடுகெட்ட தடுப்பூசிகளை முதலில் தடை செய்யுங்கள்..!! இனியும் இது போன்ற இறப்புகளை சப்பை கட்டு கட்டி மக்களை முட்டாள்கள் ஆக்க வேண்டாம்...?


மே.வங்காள ஆஸ்பத்திரியில் 48 மணி நேரத்துக்குள் 9 பச்சிளம் குழந்தைகள் பலி..!
மேற்கு வங்காள மாநிலம், மால்டா மாவட்டத்தில் இரண்டே நாட்களில் 9 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் 2 பெண் குழந்தைகள், 7 ஆண் குழந்தைகள் உயிரிழந்ததாகவும், இவை பிறந்த மறுநாளில் இருந்து ஒரு வாரத்துக்குள் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருவுற்ற காலத்தில் இருந்தே தாய்க்கு ஏற்பட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறை, மற்றும் பிரசவத்தின்போது குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் போன்றவையே இந்த பலிகளுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. கடந்த மாதம் இதே ஆஸ்பத்திரியில் 13 பச்சிளம் குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது..!
Source : http://www.maalaimalar.com/…/Nine-crib-deaths-in-Malda-hosp…
பகிர்வுக்கு நன்றி : தோழர். Kuttralingam Ammaiyappan
மேலும், தடுப்பூசிகள் மற்றும் அவற்றால் ஏற்ப்படும் மரணங்கள், பக்கவிளைவுகள் என்னும் பெயரில் ஏற்படுத்தப்படும் புதிய தீராத நோய்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமா..? தடுப்பூசிகள் பற்றி மறைக்கப்பட்டு வரும் கொடூரமான, கோரங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் இதோ உங்களுக்காக...! :
https://www.facebook.com/notes/rk-acu/தடுப்பூசிகள்-என்னும்-உயிர்க்கொல்லிகள்/561753987288338
நம்முடைய மற்ற விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம் : (இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
https://www.facebook.com/photo.php?fbid=542145719249165&set=a.109234725873602.10012.100003612254243&type=1
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை...!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

0 comments:

Post a Comment