இயற்கையின் பேராற்றலால் வீட்டில் இனிய சுகப்பிரசவம்..
நவம்பர் 16 அன்று காலை 6.59 மணிக்கு ராஜபாளையத்தில், இயற்கை (இறை) வழியில் வீட்டில் பிரசவம் ஆன அஞ்சனா தம்பதியர் மற்றும் ராஜபாளைய குட்டிராஜாவுக்கும், இந்த பிரசவத்தின்போது அருகில் இருந்து இவர்களுக்கு உதவிய அன்பு சகோதரி Acu Healer Radhika Ravi அவர்களுக்கும் உங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்.
இவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துவோம்.
என்றும் அன்புடன் - அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்

0 comments:
Post a Comment