திண்டுக்கல்:
போலியோ சொட்டுமருந்து கொடுத்த சிறிதுநேரத்தில் குழந்தை இறந்த சம்பவம்
திண்டுக்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட் டம்,
ஏ.வெள்ளோடு அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி
முத்துலெட்சுமி. இவர்களது ஒன்றரை மாத ஆண் குழந்தை சுர்ஜித்துக்கு
டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் நேற்று காலை
9.15 மணிக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். 9.30 மணி முதல் குழந்தை
தொடர்ந்து அழத் தொடங்கியது.
குழந்தைக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து முத்துலெட்சுமி தேங்காய் எண்ணெய் மற்றும் புளியம் இலை ஆகியவற்றை கொண்டு கழுத்தில் பத்து போட்டார். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை மயக்க நிலையை அடைந்தது.
உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள், குழந்தை சுர்ஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால்தான் குழந்தை இறந்தது என்று செய்தி பரவியதால் டி.கல்லுப்பட்டி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்டர்கள் மறுப்பு: திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் டாக்டர் சௌடம்மாள் கூறுகையில், ‘’நரசிங்கபுரம் கிராமம் டி.கல்லுப்பட்டியில் நேற்று 85 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது.
எந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கும் சொட்டு மருந்திற்கும் சம்மந்தம் இல்லை. இந்த குழந்தைக்கு கழுத்து வலி என்று எண்ணெய் தடவி நாட்டுமுறை சிகிச்சை அளித்துள்ளனர். அதனால் குழந்தையின் மூளை நரம்பிற்கு செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துள்ளது,’’ என்றனர். - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=80913#sthash.tBEMmdsg.dpuf

போலியோ
சொட்டுமருந்து கொடுத்த
சிறிதுநேரத்தில் குழந்தை
இறந்த சம்பவம் திண்டுக்கல்
அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்
மாவட் டம், ஏ.வெள்ளோடு
அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்தவர்
சரவணன். இவரது
மனைவி முத்துலெட்சுமி.
இவர்களது
ஒன்றரை மாத ஆண் குழந்தை
சுர்ஜித்துக்கு டி.கல்லுப்பட்டி
ஆரம்ப சுகாதார நிலையத்தில்
நடந்த முகாமில் நேற்று காலை
9.15 மணிக்கு
போலியோ சொட்டு மருந்து
கொடுத்தனர். 9.30 மணி
முதல் குழந்தை தொடர்ந்து
அழத் தொடங்கியது
குழந்தைக்கு
கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருக்கும்
என்று நினைத்து முத்துலெட்சுமி
தேங்காய் எண்ணெய் மற்றும்
புளியம் இலை ஆகியவற்றை கொண்டு
கழுத்தில் பத்து போட்டார்.
ஆனால்
சிறிது நேரத்தில் குழந்தை
மயக்க நிலையை அடைந்தது.
உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள், குழந்தை சுர்ஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால்தான் குழந்தை இறந்தது என்று செய்தி பரவியதால் டி.கல்லுப்பட்டி முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்டர்கள் மறுப்பு: திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன் மற்றும் டாக்டர் சௌடம்மாள் கூறுகையில், ‘’நரசிங்கபுரம் கிராமம் டி.கல்லுப்பட்டியில் நேற்று 85 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது.
எந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கும் சொட்டு மருந்திற்கும் சம்மந்தம் இல்லை. இந்த குழந்தைக்கு கழுத்து வலி என்று எண்ணெய் தடவி நாட்டுமுறை சிகிச்சை அளித்துள்ளனர். அதனால் குழந்தையின் மூளை நரம்பிற்கு செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துள்ளது,’’ என்றனர்.

அருகே பரபரப்பு: சொட்டு மருந்து கொடுத்ததும் குழந்தை பலி - See more at:
http://m.dinakaran.com/Detail.asp?Nid=80913#sthash.tBEMmdsg.dpuf

0 comments:
Post a Comment