பீகாரில் போலியோ தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை பலி: ஆறு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தின் உள்ள ஷாபூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற போலியோ ஒழிப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 மாத பச்சிளம் குழந்தை நேற்றிரவு உயிரிழந்தது. மேலும் ஆறு குழந்தைகள் வாந்தி மற்றும் உடல் நடுக்கத்துடன் இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

0 comments:

Post a Comment