தேனி: போலியோ மருந்து: குழந்தை பலி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை அடுத்த மஞ்சளாறு கிராமத்தைச் சேர்ந்த தர்ஷித் பாண்டி என்ற ஒன்றரை வயது குழந்தை, போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் இறந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

0 comments:

Post a Comment