ஆத்தூர்: சொட்டுமருந்து போடப்பட்டது. பின்னர் உடல்நலக்குறைவால் இறந்தது.



ஆத்தூர் அருகே உடல்நலக்குறைவால் 6 மாத பெண் குழந்தை பலியானது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கம்பாளையம் அருகே வீரகவுண்ட‌ர் அடுத்த மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் . இவரது 6 மாத பெண் குழந்தைக்கு , அருகே உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் , சொட்டுமருந்து போடப்பட்டது. பின்னர் உடல்நலக்குறைவால் இறந்தது. குழந்தை இறப்பிற்கு காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

0 comments:

Post a Comment