IMA Warning..! Don't Prescribing Drugs for Fever, Cold..? and Antibiotics become life threatening..!
இதத்தானய்யா நாங்க பல வருசமா சொல்லிட்டு இருக்கிறோம்...
இன்னைக்கு தான் உங்களுக்கு இந்த சின்ன விசயமே புரிய தொடங்கி உள்ளதா..! நல்ல மாற்றம் தான்.. ஆனால் உங்கள் மருத்துவ கோட்பாடுகளில் உள்ள குளறுபடிகளை முதலில் சரி செய்யுங்கள். அப்புறம் கிருமிகளை கொல்ல ஆரம்பியுங்கள்..! இந்த விஷயமும் வெளியில் வந்தாலும் கால போக்கில் அதுவும் புதைந்து போகும் காரணம் மருந்துகள் வியாபாரம் போய்விடும் அல்லவா !

0 comments:
Post a Comment