மீண்டும்_ஓர்_இயற்கை_வழி_சுகப்பிரசவம்

சென்னிமலை - மேலப்பாளையத்தை சேர்ந்த திரு.சதீஷ் ; திருமதி.கோமதி தம்பதியர்க்கு இன்று மதியம் 1.21 மணிக்கு (8-6-2017 - வியாழக்கிழமை ) அவர்களது இல்லத்தில் அவர்களின் குடும்பத்தார் சூழ இறையாற்றலின் துணையோடு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தம்பதியர் கருத்தரித்த நாளிலிருந்து எவ்வித பரிசோதனைகளோ, மருந்துகளோ எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடனிருக்கும் வாய்ப்பு பெற்ற அக்குஹீலர்கள் :
கோ.ஷண்முகப்பிரியா
மை.ஐனுல் ரிபானா
மை.முபீனா பர்வீன்
FB LInk
https://www.facebook.com/photo.php?fbid=1812662488975603&set=a.1541847999390388.1073741827.100006956086542&type=3&theater


0 comments:

Post a Comment