இறைவழியில் இனிய சுகப்பிரசவமாக ஒரு ஆண் குழந்தை

இன்று மதியம் 12;30 மணிக்கு இறைவழியில் இனிய சுகப்பிரசவமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது . இதில் இறைவனின் அற்புதமாக அந்த பெண்மைக்கு முதலில் சிசேரியன் / தற்போது அவர்கள் வாழுகின்ற இல்லத்தில் படைப்பாளனின் அத்தாட்சியாக சுகமான பிரசவமாக படைக்கப்பட்டு இருக்கிறது . இதில் படைப்பாளன் தான் நாடியதை , தான் நாடியபடி படைக்க இருக்கிறான் என்பதை மேலும் உணரும் வகையில் எங்களுக்கு அமைத்து தந்தான் என்பதே உண்மை .
இதில் படைப்பாளனுக்கு மட்டுமே எல்லா புகழும் !
அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கு இந்த ஒரு
அத்தாட்சியே போதும் என நாங்கள் நினைக்கின்றோம் .
https://www.facebook.com/photo.php?fbid=1327256997420322&set=a.1162788003867223.1073741825.100004081043863&type=3&theater

0 comments:

Post a Comment