மலேசியாவில் வீட்டுப் பிரசவம்😇😇😇😍😍😍😘😘😘


மலேசியா பெராக் மாநிலம் தைப்பிங்கில் வீட்டுப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
அக்குபங்சர் இயற்கை வாழ்வியல் முறையில், கர்ப்பம் தரித்த நாள் முதல் எந்த மருந்து மாத்திரையும் ஊசியும் இல்லாமல், இயற்கையின் வழியில் வாழ்ந்த தாய்க்கு, முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்தும் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது.
தைப்பிங், பேராக், மலேசியா
Copy_paste


0 comments:

Post a Comment