4. டிபிடி, பென்டாவேலன்ட் தடுப்பூசி மரணங்களை பற்றிய மரு. புலியல் அவர்களின் கருத்து - Dr. G. Prema BHMS


Vaccine deaths #4
மரு. கோ. பிரேமா BHMS,
டிபிடி தடுப்பூசிக்கு பதிலாக பென்டாவேலன்ட் தடுப்பூசியை மாற்றியதும் தடுப்பூசி மரணங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார் மரு. ஜேக்கப் புலியல்.
ஒவ்வொரு ஆண்டும் 8000 குழந்தைகளுக்கும் மேல் பென்டாவேலன்ட் தடுப்பூசிக்கு மட்டும் மரணிக்கின்றனர் , எனில் இதற்கு முன்னரும் இதில் பாதி அளவு எண்ணிக்கையில் குழந்தைகள் டிபிடி தடுப்பூசி போட்டு மரணித்து கொண்டு தான் இருந்தனர். இப்போதும்.
மணிப்பூர் சன்டிகர் ஹர்யானா கர்னாடகா ஆந்திரா என்று தடுப்பூசி மரணங்களை ஓரளவிற்கு விழிப்புணர்வுடன் செயல்படுவது போல் மற்ற மாநிலங்களிலும் தடுப்பூசி மரணங்களை கண்டறிவதும் கணக்கில் கொண்டு வரும் திட்டங்களும் சரியாக நடந்தால் இந்த வருடாந்திர எண்ணிக்கை அதி பயங்கரமாக அதிகரிக்கும்.
எல்லாம் சரி!
அது என்ன தமிழகத்தில் மட்டும் தடுப்பூசி மரணம் பற்றியோ அரசு கணக்கு அதிகரித்திருப்பதாக எதுவும் வருவதில்லை.
தடுப்பூசி மரணம் பற்றிய விழிப்புணர்வு, அதன் கணக்கீடு இவற்றில் பலத்த ஓட்டை இருப்பது போல தெரிகிறதே?
தமிழக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவா, அறியாமையா, மக்களின் கண்மூடித்தனமான தடுப்பூசி நம்பிக்கையா , தடுப்பூசி மரணம் பற்றிய அறியாமையா எது தமிழக்தில் நடக்கும் தடுப்பூசி மரணங்களை வெளிக்கொணரவிடாமல் தடுக்கிறது?!
Looks like TN children never die of vaccine injury ,that's what the statistics look like.
Very fishy!!Medical ignorance?!


 

0 comments:

Post a Comment