தடுப்பூசி மரணம் #3
Vaccine death #3
மரு. கோ. பிரேமா BHMS,
Vaccine death #3
மரு. கோ. பிரேமா BHMS,
தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தில் இறந்த பல குழந்தைகள் கணக்கில்
கூட வராத நிலையில் ஓரிரு மரணங்கள் மட்டும் மறுக்க முடியாததாகவும் மறைக்க
முடியாதததாகவும் போயின.
Among the many MR vaccine drive deaths only few got attention, acceptance and recognition.
அப்படி ஒரு மரணம் தான் 13 வயது குண்டூரை சேர்ந்த செங்கு லட்சுமியின் மரணமும்.
இத்தனை வருடம் ஆரோக்கியமாக இருந்த குழந்தை தடுப்பூசிக்கு பின்னர் மரணித்தது இந்த மரணத்தையும் எப்போதும் சொல்வது போல 'தற்செயல்' என ஒதுக்க முடியாமல் போயிருக்கலாம்.
May be , Chengu lakshmi 13 yr girl who was healthy till then and died right after vaccination ,made her death , not an 'coincidental '!!
தடுப்பூசியினால் மரணித்த அனைத்து குழந்தைகளின் உயிர் மதிப்பிற்கும் இழப்பீடு பணத்தினால் செய்துவிடமுடியாது எனினும், மத்திய மாநில அரசுகள் இதை பரிசீலித்தே ஆகவேண்டும்.
இந்த இழப்பீடு கொண்டு வருவதன் மூலம் தடுப்பூசியில் வெளிப்படைத்தண்மையில் சிறு வெற்றியும் விழிப்புணர்வும் பெருகும்.
Though money can never bring any compensation to the vaccine deaths/injured of loved little ones of our nations families ,it still does make an impact and raise awareness on vaccine injury.
அரசுகளை நாம் தான் இதற்கு நிர்பந்திக்க வேண்டும்.
ஏனெனில் இது அரசு திட்டத்தால் நடக்கும் மனித உரிமை மீறல் மற்றும் உயிரிழப்பு.
It is time we raise our voice to the govt to take responsible compensatory steps for the vaccine dead and vaccine injured.
Because vaccination programe is a govt supported and advocated medical intervention.

0 comments:
Post a Comment