7. அரசு பரிந்துரையில் வரும் இரண்டாவது மாத தடுப்பூசிகளை போட்டதனால் ஏற்பட்ட பச்சிளம் குழந்தையின் மரணம். - Dr. G. Prema BHMS

 தடுப்பூசி மரணம் # 7
Vaccine death #7


லக்னோவில் நேற்றைய முன்தினம் இரண்டே மாதமான பச்சிளம் குழந்தை தடுப்பூசிக்கு பின் மரணம்.
அரசு பரிந்துரையின் படி இரண்டு மாதத்தில் போடவேண்டிய தடுப்பூசி போட அரசு மருத்துவமணை சென்ற பெற்றோரிடம் தடுப்பூசி பற்றி கூறப்பட்டது, காய்ச்சல் வரலாம் ஆனால் அதற்கெல்லாம் பயப்படவேண்டாம் என.
தடுப்பூசி போட்டவுடன் குழந்தை வீரிட்டு அழுது துவண்டு போய்விட இதெல்லாம் ஒன்றும் இல்லை என வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
ஆனால் குழந்தை விடாமல் அழுதுகொண்டே இருந்தது.
இந்த வீரிட்டு அழுவதை தடுப்பூசிக்குபின் பல குழந்தைகளிடம் காணலாம். இது ஏன் தெரியுமா? தடுப்பூசியில் உள்ள நஞ்சு குழந்தையின் மூளையை பாதிப்பதால் தலைவலியினால் குழந்தை ஒருவித எரிச்சலுடன் வீரிட்டு அழுது கொண்டே இருக்கும். சில குழந்தைகள் 12- 20 மணிநேரம் என தொடர்ந்து தூங்குவது போல இருக்கும். இது கிட்டத்தட்ட மயக்க நிலை போல.
இங்கும் நடப்பது மூளை பாதிப்பு தான்.
சில குழந்தைகள் மெதுமெதுவாக இந்த நஞ்சை வெளியெற்றுவர். சில குழந்தைகளில் கழிவு வெளியேறாமல் மூளையில் வெளி ஜவ்வு போன்ற அமைப்பில் தங்கிவிடும். இதுவே பல தடுப்பூசிகளில் அந்த தடுப்பூசி நிறுவனம் குறிப்பிடும் என்செபலைடிஸ் எனும் மூளைக்காய்ச்சல் ஆக வரும். வலிப்பாகவும் வரும். சிலருக்கு மரணம். ஆட்டிசம். மூளை வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி குறைபாடு. அனைத்தும் இதன் தாக்கமே.
எந்த குழந்தையை எப்படி எந்த அளவிற்கு பாதிக்கும் என முன்னரே கணிக்க முடியவே முடியாது. அனைத்து குழந்தைகளும் இந்த கொடிய பாதகத்திற்கு உட்படுத்தி தான் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் கூறுவது சும்மா காய்ச்சல் வரும். ஒன்றுமில்லை என.
அநீதி! மிகப்பெரிய அநீதி!
எந்த வெளிப்படைத்தண்மையும் இல்லாமல் நடக்கும் இந்த மருத்துவ திணிப்பு மனிதருக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மிகப்பெரிய அநீதி.
தடுப்பூசி பற்றிய போதிய உண்மைகள் மருத்துவர்களுக்கே சொல்லித்தரப்படுவதில்லை. அடிப்படை மருத்துவ ஊழியர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
தடுப்பூசியினால் ஏற்படும் பாதகத்திற்கு பழி ஏற்பது இந்த உண்மைகள் ஏதும் அறியா அடிப்படை மருத்துவ ஊழியர்கள். அவர்களின் கவனக்குறைவு என்றும் அவர்களின் தவறான தடுப்பூசி கையாளும் முறை என்றும் இந்த பெரும்பாவத்தை அவர்களின் அறியாமையின் மேல் பழி போட்டு நகர்ந்து விடுகிறது தடுப்பூசி அரசியல்.
தடுப்பூசி பாதகம் பற்றிய வெளிப்படைத்தன்மை வராதவரைக்கும் மக்களும் மருத்துவ ஊழியர்களும் மருத்துவர்களும் ஒருசேர அறியாமையில் தான் இருப்பார்கள்.
நாம் இடித்து கேட்க வேண்டியது தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதே !
Informed consent !!


0 comments:

Post a Comment