பிரசவ வலியுடன் ஒரு கல்

மதுரையை சேர்ந்த ஹீலி இவர். ஒராண்டுக்கு மேலாக, உடல் தொந்தரவுகளின் போது அவ்வப்போது சிகிச்சை எடுத்துக் கொள்வார். இரண்டு வாரங்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் இடுப்பு வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஒரிரு நாட்களில் அந்த தொந்தரவில் இருந்து மீண்டார். கடந்த இரண்டு நாட்களாக சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த வலி வேதனை, அவருக்கு இன்று காலை சிகிச்சை அளித்தேன். மாலை சிறுநீர் கழிக்கும் போது பிரசவ வலியுடன் ஒரு கல் வந்ததாக செய்தி அனுப்பியிருக்கிறார். அந்த கல் உங்கள் பார்வைக்கு...
-
அருண் குமார்

0 comments:

Post a Comment