உடுமலைபேட்டையில் வேளண்மை துறை அதிகாரியாக பணியாற்றுபவர் திரு நாகராஜ். அவரது மனைவி திருமதி.சரண்யா. அவர்களுக்கு கடந்த 26.08.14 அன்று மாலை உடுமலை பேட்டையில் , அவர் வீட்டிலேயே 4:55 மணிக்கு இந்த பெண்குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை உருவான மூன்றாவது மாதத்தில் இருந்து எந்த வித மருந்துகளோ , ஸ்கேன் டெஸ்ட்டுகளோ இல்லாமல், அக்குஹீலர் மஹாலக்சுமி அவர்களின் ஆலோசனையின் பேரில் , இயற்கை அன்னையின் வழிகாட்டலில் இந்த குழந்தை பிறந்துள்ளது.
இயற்கையை மிஞ்சிய ஒன்று உலகில் இல்லை. அத்தகைய இயற்கையின் வழிகாட்டலில் பிறந்து, இயற்கையின் துணைகொண்டு, எந்த வித இரசாயணங்களும் இல்லாமல் வளரபோகும் இந்த குழந்தையின் வளர்ச்சியும், வாழ்வும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நமக்கு தெரியாதா என்ன?
ரசாயண மருந்துகள், தடுப்பு மருந்துகள், பாக்கெட் உணவுகள் ஆகியவைகளை உங்கள் குழந்தைகளுக்கு தவிர்த்து இயற்கை வழியில் கொண்டு செல்லுங்கள். உங்கள் குழந்தையின் வாழ்வும் சிறக்கும்
இயற்கைவழியில் பிறந்த இந்த குழந்தை இயற்கை அன்னையின் துணையுடன் பல்லாண்டுகாலம், பல வெற்றிகளுடனும், ஆரோக்கியத்துடனும், அனைத்து வித செல்வங்களுடனும் வாழ வாழ்த்துகள்.


0 comments:
Post a Comment