சக்கமநாயக்கன்பட்டி- சொட்டு மருந்து: குழந்தை பலி?

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த சக்கமநாயக்கன்பட்டியில், இன்று காலை 10 மாத குழந்தை ஒன்றுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, தாய்ப்பால் குடித்த அக்குழந்தை திடீரென இறந்துவிட்டது. சொட்டு மருந்து கொடுத்ததால் தான் குழந்தை இறந்துவிட்டதாக தாய் கூறி உள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment