ஆக்சிடண்டும் அக்குபங்சரும் என் வாழ்வில்- பதிவு தொடர்பாக என்னிடம் கேட்கபட்ட சந்தேகங்களும், என் பதில்களும்
கேள்வி: உங்களுக்கு விபத்து ஏற்ப்பட்டதும் ஆங்கில மருத்துவத்தின் முதல் உதவி அளிக்கப்பட்டதால் தானே உங்கள் உயிர் காப்பற்றப்பட்டது?
என் பதில்: பலரும் அப்படிதான் எண்ணி கொண்டுள்ளோம், உலகம் முழுவதும் 100கும் மேற்ப்பட்ட மருத்துவமுறைகள் உள்ளன எந்த மருத்துவ முறைகளாலும் மரணத்தை நிறுத்தவோ, தள்ளிப்போடவோ முடியாது, ஒரு உயிர்(கரு) எப்பொழுது,ஏப்படி உருவாகிறது என்பதற்க்கு அறிவை கொண்டு பல்வேறு காரணங்களை,முடிவுகளைஅறிவிக் கலாம்.
ஆனால் மெய்மை கேள்வியான ஏன் உருவானது? என்பதற்கான பதில் அறிவியலிடம்
கிடையாது. ஆக இதை போலவே ஒரு உயிர் பிரிந்ததும் எப்பொழுது,எப்படி,எதனால்
என்பதற்கு காரணங்களை அடுக்கலாம், ஏன் என்பதற்க்கான பதில் அந்த உயிரிடமே,
மேலும் மனிதஉடல் தனக்கான முதலுதவியை தானே செய்துகொள்ளும், அதானால்தான்
எனக்கு விபத்து ஏற்பட்டதும் பாதிப்பின் கொடூர வலி எனக்கு தெரியாமல் இருக்க
என்னை மயக்கநிலைக்கு கொண்டு சென்றது என்னுடல், எனவே முதல்உதவி என்பது
வெளியில் இருந்து தேவையில்லை.
கே: ரத்தபோக்கு அதிகமானால் ஆபத்துதானே, அதை நிறுத்திதானே ஆக வேண்டும்?
எ.ப: மறுமுறை அறிவுறுத்துகிறேன், மனித உடல் தன்னிகரில்லாதது(அதற்க்கு இணையாக எதுவும் இல்லை), மனித உடலை இயந்திரத்தோடும், இன்ன பிற பொருட்களுடனும் ஒப்பிட்டுவைத்துள்ள நம் நவீன அறிவினால் இவ்வாறான கேள்விகள் எழுகின்றன. உடலில் உள்ள ரத்தம் பானையில் உள்ள நீர் அன்று ஓரு ஓட்டை விழுந்ததும் அதில் உள்ள நீர் எல்லாமும் வெளியேறுவதை போல... ரத்ததிற்கு உறையும்தன்மை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விபத்து காலத்தில் உடல் வெளியற்றும் ரத்தம் நிச்சயமாக தேவையற்றதுதான். ஏனெனில் எனக்கு மூக்கில் வந்த ரத்ததை பஞ்சை வைத்து நிறுத்தினார்கள். அவர்கள் நிறுத்திய ரத்தம் நுரையீரலில் கழிவாக தங்கியது,முகத்தில் உடைபட்ட எலும்புகள் சரியாகிவிட்டது என உறுதிசெய்த பின்தான் என் உடல் நுரையீரலில் உள்ள ரத்த கழிவுகளை இருமல் மூலம் வெளியேற்றியது. சளி சிவப்பு கலரில் கட்டி கட்டியாக கிட்டத்தட்ட 2மாதங்களாக வந்தது,[ நவீன மருத்துவத்தில் இதை காசநோய்க்கான அறிகுறி என்றிருப்பார்கள்] இப்போது நீங்கள் சொல்லுங்கள் ரத்தபோக்கை பற்றி...
கே: சாப்பிடாமல் மயக்கத்தில் இருக்கும்போது உடம்பு தெம்புக்கு குளுக்கோஸ்(trips) போட்டுத்தானே ஆகணும்?
எ.ப: பொதுவாக நாம் எதற்கு சாப்பிடுகிறோம் என்றால், உடலுக்கு ஆற்றல் தேவை எனும்போது பசி எனும் உணர்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறது, அதன் பின்னே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துகொள்ளும் உணவில் உள்ள ஆற்றலை முழுவதும் செலவிட்டு விடுவதில்லை, ஒரு பகுதியை அவசரகால தேவைக்காக சேமித்துவைத்து கொள்கிறது உடல். மயக்கத்தில் உள்ள ஒருவருக்கு அவரது அன்னிச்சை இயக்கமான சுவாசித்தல் போன்ற உள்உறுப்புகளின் இயக்கத்திற்கும்,உடலை சரி செய்வதற்கான பராமரிப்புக்கும் தேவையான ஆற்றலை இது போன்ற நேரங்களில் மேற்ச்சொன்ன சேமிப்பு ஆற்றலில் இருந்து பெற்றுகொள்கிறது உடல். எனவே குளுக்கோஸ் ஏற்றுவது என்பது தேவையற்ற செயல்,மேலும் அது பாதிக்கபட்டவரின் பாரமரிப்பு சக்திக்கு கூடுதல் சுமையாகும்.
கேள்வி: உங்களுக்கு விபத்து ஏற்ப்பட்டதும் ஆங்கில மருத்துவத்தின் முதல் உதவி அளிக்கப்பட்டதால் தானே உங்கள் உயிர் காப்பற்றப்பட்டது?
என் பதில்: பலரும் அப்படிதான் எண்ணி கொண்டுள்ளோம், உலகம் முழுவதும் 100கும் மேற்ப்பட்ட மருத்துவமுறைகள் உள்ளன எந்த மருத்துவ முறைகளாலும் மரணத்தை நிறுத்தவோ, தள்ளிப்போடவோ முடியாது, ஒரு உயிர்(கரு) எப்பொழுது,ஏப்படி உருவாகிறது என்பதற்க்கு அறிவை கொண்டு பல்வேறு காரணங்களை,முடிவுகளைஅறிவிக்
கே: ரத்தபோக்கு அதிகமானால் ஆபத்துதானே, அதை நிறுத்திதானே ஆக வேண்டும்?
எ.ப: மறுமுறை அறிவுறுத்துகிறேன், மனித உடல் தன்னிகரில்லாதது(அதற்க்கு இணையாக எதுவும் இல்லை), மனித உடலை இயந்திரத்தோடும், இன்ன பிற பொருட்களுடனும் ஒப்பிட்டுவைத்துள்ள நம் நவீன அறிவினால் இவ்வாறான கேள்விகள் எழுகின்றன. உடலில் உள்ள ரத்தம் பானையில் உள்ள நீர் அன்று ஓரு ஓட்டை விழுந்ததும் அதில் உள்ள நீர் எல்லாமும் வெளியேறுவதை போல... ரத்ததிற்கு உறையும்தன்மை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விபத்து காலத்தில் உடல் வெளியற்றும் ரத்தம் நிச்சயமாக தேவையற்றதுதான். ஏனெனில் எனக்கு மூக்கில் வந்த ரத்ததை பஞ்சை வைத்து நிறுத்தினார்கள். அவர்கள் நிறுத்திய ரத்தம் நுரையீரலில் கழிவாக தங்கியது,முகத்தில் உடைபட்ட எலும்புகள் சரியாகிவிட்டது என உறுதிசெய்த பின்தான் என் உடல் நுரையீரலில் உள்ள ரத்த கழிவுகளை இருமல் மூலம் வெளியேற்றியது. சளி சிவப்பு கலரில் கட்டி கட்டியாக கிட்டத்தட்ட 2மாதங்களாக வந்தது,[ நவீன மருத்துவத்தில் இதை காசநோய்க்கான அறிகுறி என்றிருப்பார்கள்] இப்போது நீங்கள் சொல்லுங்கள் ரத்தபோக்கை பற்றி...
கே: சாப்பிடாமல் மயக்கத்தில் இருக்கும்போது உடம்பு தெம்புக்கு குளுக்கோஸ்(trips) போட்டுத்தானே ஆகணும்?
எ.ப: பொதுவாக நாம் எதற்கு சாப்பிடுகிறோம் என்றால், உடலுக்கு ஆற்றல் தேவை எனும்போது பசி எனும் உணர்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறது, அதன் பின்னே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துகொள்ளும் உணவில் உள்ள ஆற்றலை முழுவதும் செலவிட்டு விடுவதில்லை, ஒரு பகுதியை அவசரகால தேவைக்காக சேமித்துவைத்து கொள்கிறது உடல். மயக்கத்தில் உள்ள ஒருவருக்கு அவரது அன்னிச்சை இயக்கமான சுவாசித்தல் போன்ற உள்உறுப்புகளின் இயக்கத்திற்கும்,உடலை சரி செய்வதற்கான பராமரிப்புக்கும் தேவையான ஆற்றலை இது போன்ற நேரங்களில் மேற்ச்சொன்ன சேமிப்பு ஆற்றலில் இருந்து பெற்றுகொள்கிறது உடல். எனவே குளுக்கோஸ் ஏற்றுவது என்பது தேவையற்ற செயல்,மேலும் அது பாதிக்கபட்டவரின் பாரமரிப்பு சக்திக்கு கூடுதல் சுமையாகும்.
கேள்வி:
எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு கால்சியம் சத்து நிறைந்த பால்,முட்டை
போன்ற உணவுகளை கொடுக்கலாமா? நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து
கொண்டீர்கள்?
பதில்: நான் உடலை சரிசெய்வதற்கென்று தனிப்பட்ட எந்த உணவுகளையும் எடுத்து கொள்ளவில்லை,பசியை உணர்ந்து எனக்கு பிடித்த உணவுகளை மட்டுமே எடுத்து கொண்டேன். கால்சியம் சத்து மட்டும் அல்ல எந்த ஒரு சத்து தேவைக்காகவும் நாம் அவற்றை நேரடியாக உணவில் எடுத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை,கால்சியம் என்ற பெயர் நவீனஅறிவியலால் கடந்த இருநூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது, அதற்க்கு முன்புவரை கால்சியம் என்ற ஒன்றை மனிதஇனம் அறிந்திருக்கவில்லை, அப்பொழுது எந்த குழந்தையும் எலும்பில்லாமல் பிறக்கவும் இல்லை, பால், முட்டைகளில் கால்சியம் அதிகம் இருப்பதாக ஆய்வுகூட முடிவுகள் அறிவிவிக்கின்றன, சரி பாலை தரும் மாட்டிற்கும், முட்டையை தரும் கோழிக்கும் கால்சியம் கொடுத்தது யார்?,
கடந்த நூற்றாண்டை சேர்ந்த மேலைநாட்டு ஆய்வாளர் லூயிஸ் கேரவான்-க்கு இந்த சந்தேகம் எழுந்தது, அவர் அவைகள் உண்ணும் உணவுகளை ஆராய்ச்சி செய்தார், மாடு உண்ணும் புல்,இலை, தழைகளில் மக்னீசியம் சத்து மட்டுமே இருந்தது. அது உட்கொள்ளும் எந்த உணவிலும் கால்சியம் சத்து இல்லை. கோழி உண்ணும் உணவிலும் இல்லை, பின் எவ்வாறு பாலில் கால்சியம் வந்தது? தான் ஈன்ற கன்றுகுட்டியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிப்பதற்க்காக தான் உண்ட உணவில் இருந்தே அந்த சத்துக்களை உற்பத்தி செய்துள்ளது ஐந்தறிவுள்ள அவ்வுயிரின் உடல், எனவே உடலுக்கு வெளியில் இருந்து கொடுக்கும் எந்த சத்துகளும் தேவையற்றது, தனக்கு தேவையான ஆற்றலை உண்ணும் உணவுகளில் இருந்தே உடல் உற்பத்தி செய்துகொள்ளும் என்ற ஆய்வு முடிவை அவர் வெளியிட்டார். மருத்துவ வியாபரத்திற்கு எதிரான இந்த ஆய்வுமுடிவை நவீன மருத்துவம் நிராகரித்தது,
ஐந்தறிவுயிரியின் உடல் தனக்கு தேவையான சத்துக்களை தான் உண்ணும் எந்த உணவில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்போது ஆறறிவுள்ள நம் உடல்?
கே: உங்களுக்கு இளம்வயது என்பதால் விபத்தில் இருந்து எளிதில் மீண்டு விட்டீர்கள், நாற்பது வயதை கடந்தவர்களுக்கும் இது சாத்தியமா?
ப: இயற்கையின் பேராற்றலின் ஒரு அங்கமான மனித உடல் பற்றிய புரிதல் உள்ள எவருக்கும் எந்த வயதிலும் சாத்தியமே, உயிரானது தான் தங்கியுள்ள உடலை எந்த வயதிலும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைத்து கொள்ளவே விரும்பும். நோய்,விபத்து போன்ற காலங்களில் துன்புறும் உடலை சரிசெய்ய உயிர்சக்தியானது மிக தீவிரமாக வேலை செய்யும், நாமாக உதவி செய்கிறேன் என்ற பெயரில் இராசயன மருத்துவ குறுக்கீடு செய்யாதவரை உயிர்சக்தி பலம் உள்ள ஒருவர் நிச்சயமாக எந்த வயதிலும் மீளலாம். உதாரணமாக ஒரு அனுபவத்தை உங்களுக்கு சொல்கிறேன்.
கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர் மாஸ்டர்களில் ஒருவரான அக்குஹீலர் பாண்டியன் சார் அவர்கள் பயணித்த கார் 2ஆண்டிற்கு முன் விபத்துக்குள்ளாகியது. ஐம்பது வயதை கடந்த அவருக்கு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டேயிருந்தது, முதலுதவி செய்வதாய் சொன்ன 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்களை தவிர்த்து வீட்டிற்க்கு சென்றார். அடிபட்டு ரத்தம் வரும் இடத்தை ஈர துணியால் துடைத்து விட்டு ஓய்வில் இருந்தார்.அடிபட்ட இடத்தில் வலி இருந்தது, ஆனால் அவர் ஸ்கேன்,எக்ஸ்-ரே என எதுவும் எடுக்கவில்லை, எனவே பயமும் இல்லை, 12மணிநேரத்திற்க்கும் மேல் இருந்த ரத்தபோக்கு அதன் பின்பே நின்றது, வலியும் படிப்படியாக குறைந்தது. எந்த மருத்துவ குறுக்கீடும் அவர் செய்யாததனால் அடிபட்ட இடத்தில் தழும்பும் ஏறபடவில்லை, அடுத்த நாளிலே தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
எனவே ரசாயன மருந்துகளை உட்கொண்டு உயிர்சக்தியை பலவீனபடுத்தாத எந்த வயதினருக்கும் இது சாத்தியமே.
கே: விபத்தில் அடிபட்ட ஒருவரை அப்படியே விட்டுவிடு அவராக பிழைத்து வீட்டுக்கு வந்துவிடுவார் என்று சொல்கீறீரா?
ப:விபத்தில் அடிபட்டவருக்கு முதலுதவி என்ற பெயரில் இரசாயன மருந்துகளை கொடுத்து உடல் தன்னைதானே பாராமரிக்கும் பணியில் குறுக்கிட வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன், ஐந்த்தறிவுள்ள உயிரினங்கள் கூட தன் சக உயிர்க்கு பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை அந்த ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல மட்டுமே முயற்சிக்கும். மருத்துவமனைகளை தேடாது. ஆறறிவுள்ள மனிதநேயமுள்ள மனிதரும் இதை செய்தாலே போதும்.
கே: முதலுதவி என்ன தான் அக்குபங்சரில் செய்வீர்கள்?
ப: மரபு வழி பாரம்பரிய மருத்துவங்கள் அனைத்துமே ஒருங்கிணைந்த இயக்கமான உடலிற்கு ஒத்திசைவாக முழுஉதவி செய்வதற்காக, இயற்கையை சார்ந்த தத்துவங்களின் அடிப்படையில் தோன்றின., அந்த வகையில் மருந்தில்லா மருத்துவமான இந்திய அக்குபங்சர் ஆனது பஞ்சபூத தத்துவத்தையும், கழிவுநீக்க தத்துவத்தையும் அடிப்படையாக கொண்டது.
பஞ்சபூத தத்துவ அடிப்படையில் நெருப்பு,நிலம்,காற்று,நீர் ,மரம்
என்ற ஐந்து சக்திகளும் சமநிலையில் உள்ள இப்பிரபஞ்சத்தில் ஏதாவது ஒரு சக்தி
குறையும்போதோ அல்லது கூடும்போதோ அதை சமன் செய்ய மற்ற சக்திகள் உதவி செய்து
தன்னைத்தானே சமன் செய்துகொள்ளும்.(உதாரணமாக பூமியில் ஏற்படும் பருவநிலை
மாற்றங்கள், வெப்பம் அதிகரிக்கும்போது அதனை சமன் செய்ய இயற்கை
பெய்விக்கும் மழை), இதைப்போலவே இப்பிரபஞ்சத்தின் மாதிரிஅமைப்பான
மனிதஉடலிலும் பஞ்சபூத சக்திகளில் ஒன்று குறைந்தாலும்,கூடினாலும் அது
தன்னைதானே சரிசெய்து கொள்ளும். (உதாரணமாக வெயில் காலத்தில் உடலில் வெப்பம்
மிகும்போது வியர்வை மூலம் தன்னை குளிர்வித்துக்கொள்ளும் உடல்).
கழிவுநீக்க தத்துவ அடிப்படையில் ஓரிடத்தில்(பிரபஞ்சதிலோ, உடலிலோ) கழிவு தேங்கினால் அதை நீக்குவதவற்க்கான உயிர்கள் அங்கு தோற்றுவிக்கப்படும். அதன் மூலம் தேவையற்ற கழிவை தானே வெளியேற்றி விடும். உதாரணமாக மரத்தில் இருந்து விழுந்ததும் பழத்தில் உள்ள உயிர்சக்தி ஓட்டம் நின்றுவிடுகிறது, சில நாட்களில் பூமிக்கு தேவையற்ற கழிவான அந்த பழத்தை நீக்குவதற்க்காக அதில் நுண்ணுயிரிகள்(நவீன அறிவியல் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கும் கிருமிகள்) தோன்றி அதை அழுக செய்து மக்க செய்கின்றன. இவ்வாறு இயற்கையான கழிவுகள் எளிதில் அழிக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் இரசாயன கழிவான பிளாஸ்டிக்கை மக்க செய்வதற்கு பல ஆண்டுகள் எடுத்து கொள்கிறது இப்பூவி,
இப்பொழுது இந்த இரண்டு தத்துவங்களையும் நமது உடலுடன் ஒப்பிட்டு பாருங்கள் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் முதலுதவி என்ற பெயரில்?
எனவே இந்திய அக்குபங்சரில் முதலுதவி என்பது பாதிக்கப்பட்ட நபரை அமைதியான சுழலில் ஓய்வெடுக்க வைப்பதும், உடல் உணர்த்துவதை அறிந்து செயல்படுவதும் ஆகும், சிகிட்சை என்று பார்த்தோமேயானால் பாதிக்கப்பட்டவரின் நாடி பிடித்து பார்த்தோ, உடலின் அறிகுறிகளை கொண்டோ குறைபாடு ஏற்ப்பட்டுள்ள பஞ்சபூத சக்தியை கண்டறிந்து அதற்கு சக்தி அளிக்க கூடிய புள்ளியை தூண்டுவதன் மூலம் அவருக்கு உதவி செய்து விரைவில் குணமடைய செய்யலாம்.
பதில்: நான் உடலை சரிசெய்வதற்கென்று தனிப்பட்ட எந்த உணவுகளையும் எடுத்து கொள்ளவில்லை,பசியை உணர்ந்து எனக்கு பிடித்த உணவுகளை மட்டுமே எடுத்து கொண்டேன். கால்சியம் சத்து மட்டும் அல்ல எந்த ஒரு சத்து தேவைக்காகவும் நாம் அவற்றை நேரடியாக உணவில் எடுத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை,கால்சியம் என்ற பெயர் நவீனஅறிவியலால் கடந்த இருநூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது, அதற்க்கு முன்புவரை கால்சியம் என்ற ஒன்றை மனிதஇனம் அறிந்திருக்கவில்லை, அப்பொழுது எந்த குழந்தையும் எலும்பில்லாமல் பிறக்கவும் இல்லை, பால், முட்டைகளில் கால்சியம் அதிகம் இருப்பதாக ஆய்வுகூட முடிவுகள் அறிவிவிக்கின்றன, சரி பாலை தரும் மாட்டிற்கும், முட்டையை தரும் கோழிக்கும் கால்சியம் கொடுத்தது யார்?,
கடந்த நூற்றாண்டை சேர்ந்த மேலைநாட்டு ஆய்வாளர் லூயிஸ் கேரவான்-க்கு இந்த சந்தேகம் எழுந்தது, அவர் அவைகள் உண்ணும் உணவுகளை ஆராய்ச்சி செய்தார், மாடு உண்ணும் புல்,இலை, தழைகளில் மக்னீசியம் சத்து மட்டுமே இருந்தது. அது உட்கொள்ளும் எந்த உணவிலும் கால்சியம் சத்து இல்லை. கோழி உண்ணும் உணவிலும் இல்லை, பின் எவ்வாறு பாலில் கால்சியம் வந்தது? தான் ஈன்ற கன்றுகுட்டியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிப்பதற்க்காக தான் உண்ட உணவில் இருந்தே அந்த சத்துக்களை உற்பத்தி செய்துள்ளது ஐந்தறிவுள்ள அவ்வுயிரின் உடல், எனவே உடலுக்கு வெளியில் இருந்து கொடுக்கும் எந்த சத்துகளும் தேவையற்றது, தனக்கு தேவையான ஆற்றலை உண்ணும் உணவுகளில் இருந்தே உடல் உற்பத்தி செய்துகொள்ளும் என்ற ஆய்வு முடிவை அவர் வெளியிட்டார். மருத்துவ வியாபரத்திற்கு எதிரான இந்த ஆய்வுமுடிவை நவீன மருத்துவம் நிராகரித்தது,
ஐந்தறிவுயிரியின் உடல் தனக்கு தேவையான சத்துக்களை தான் உண்ணும் எந்த உணவில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்போது ஆறறிவுள்ள நம் உடல்?
கே: உங்களுக்கு இளம்வயது என்பதால் விபத்தில் இருந்து எளிதில் மீண்டு விட்டீர்கள், நாற்பது வயதை கடந்தவர்களுக்கும் இது சாத்தியமா?
ப: இயற்கையின் பேராற்றலின் ஒரு அங்கமான மனித உடல் பற்றிய புரிதல் உள்ள எவருக்கும் எந்த வயதிலும் சாத்தியமே, உயிரானது தான் தங்கியுள்ள உடலை எந்த வயதிலும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைத்து கொள்ளவே விரும்பும். நோய்,விபத்து போன்ற காலங்களில் துன்புறும் உடலை சரிசெய்ய உயிர்சக்தியானது மிக தீவிரமாக வேலை செய்யும், நாமாக உதவி செய்கிறேன் என்ற பெயரில் இராசயன மருத்துவ குறுக்கீடு செய்யாதவரை உயிர்சக்தி பலம் உள்ள ஒருவர் நிச்சயமாக எந்த வயதிலும் மீளலாம். உதாரணமாக ஒரு அனுபவத்தை உங்களுக்கு சொல்கிறேன்.
கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர் மாஸ்டர்களில் ஒருவரான அக்குஹீலர் பாண்டியன் சார் அவர்கள் பயணித்த கார் 2ஆண்டிற்கு முன் விபத்துக்குள்ளாகியது. ஐம்பது வயதை கடந்த அவருக்கு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டேயிருந்தது, முதலுதவி செய்வதாய் சொன்ன 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்களை தவிர்த்து வீட்டிற்க்கு சென்றார். அடிபட்டு ரத்தம் வரும் இடத்தை ஈர துணியால் துடைத்து விட்டு ஓய்வில் இருந்தார்.அடிபட்ட இடத்தில் வலி இருந்தது, ஆனால் அவர் ஸ்கேன்,எக்ஸ்-ரே என எதுவும் எடுக்கவில்லை, எனவே பயமும் இல்லை, 12மணிநேரத்திற்க்கும் மேல் இருந்த ரத்தபோக்கு அதன் பின்பே நின்றது, வலியும் படிப்படியாக குறைந்தது. எந்த மருத்துவ குறுக்கீடும் அவர் செய்யாததனால் அடிபட்ட இடத்தில் தழும்பும் ஏறபடவில்லை, அடுத்த நாளிலே தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
எனவே ரசாயன மருந்துகளை உட்கொண்டு உயிர்சக்தியை பலவீனபடுத்தாத எந்த வயதினருக்கும் இது சாத்தியமே.
கே: விபத்தில் அடிபட்ட ஒருவரை அப்படியே விட்டுவிடு அவராக பிழைத்து வீட்டுக்கு வந்துவிடுவார் என்று சொல்கீறீரா?
ப:விபத்தில் அடிபட்டவருக்கு முதலுதவி என்ற பெயரில் இரசாயன மருந்துகளை கொடுத்து உடல் தன்னைதானே பாராமரிக்கும் பணியில் குறுக்கிட வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன், ஐந்த்தறிவுள்ள உயிரினங்கள் கூட தன் சக உயிர்க்கு பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை அந்த ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல மட்டுமே முயற்சிக்கும். மருத்துவமனைகளை தேடாது. ஆறறிவுள்ள மனிதநேயமுள்ள மனிதரும் இதை செய்தாலே போதும்.
கே: முதலுதவி என்ன தான் அக்குபங்சரில் செய்வீர்கள்?
ப: மரபு வழி பாரம்பரிய மருத்துவங்கள் அனைத்துமே ஒருங்கிணைந்த இயக்கமான உடலிற்கு ஒத்திசைவாக முழுஉதவி செய்வதற்காக, இயற்கையை சார்ந்த தத்துவங்களின் அடிப்படையில் தோன்றின., அந்த வகையில் மருந்தில்லா மருத்துவமான இந்திய அக்குபங்சர் ஆனது பஞ்சபூத தத்துவத்தையும், கழிவுநீக்க தத்துவத்தையும் அடிப்படையாக கொண்டது.
பஞ்சபூத தத்துவ அடிப்படையில் நெருப்பு,நிலம்,காற்று,நீர்
கழிவுநீக்க தத்துவ அடிப்படையில் ஓரிடத்தில்(பிரபஞ்சதிலோ, உடலிலோ) கழிவு தேங்கினால் அதை நீக்குவதவற்க்கான உயிர்கள் அங்கு தோற்றுவிக்கப்படும். அதன் மூலம் தேவையற்ற கழிவை தானே வெளியேற்றி விடும். உதாரணமாக மரத்தில் இருந்து விழுந்ததும் பழத்தில் உள்ள உயிர்சக்தி ஓட்டம் நின்றுவிடுகிறது, சில நாட்களில் பூமிக்கு தேவையற்ற கழிவான அந்த பழத்தை நீக்குவதற்க்காக அதில் நுண்ணுயிரிகள்(நவீன அறிவியல் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கும் கிருமிகள்) தோன்றி அதை அழுக செய்து மக்க செய்கின்றன. இவ்வாறு இயற்கையான கழிவுகள் எளிதில் அழிக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் இரசாயன கழிவான பிளாஸ்டிக்கை மக்க செய்வதற்கு பல ஆண்டுகள் எடுத்து கொள்கிறது இப்பூவி,
இப்பொழுது இந்த இரண்டு தத்துவங்களையும் நமது உடலுடன் ஒப்பிட்டு பாருங்கள் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் முதலுதவி என்ற பெயரில்?
எனவே இந்திய அக்குபங்சரில் முதலுதவி என்பது பாதிக்கப்பட்ட நபரை அமைதியான சுழலில் ஓய்வெடுக்க வைப்பதும், உடல் உணர்த்துவதை அறிந்து செயல்படுவதும் ஆகும், சிகிட்சை என்று பார்த்தோமேயானால் பாதிக்கப்பட்டவரின் நாடி பிடித்து பார்த்தோ, உடலின் அறிகுறிகளை கொண்டோ குறைபாடு ஏற்ப்பட்டுள்ள பஞ்சபூத சக்தியை கண்டறிந்து அதற்கு சக்தி அளிக்க கூடிய புள்ளியை தூண்டுவதன் மூலம் அவருக்கு உதவி செய்து விரைவில் குணமடைய செய்யலாம்.

0 comments:
Post a Comment