தடுப்பூசி மரணம் #5
Vaccine death #5
மரு. கோ. பிரேமா BHMS,
Had this child been screened for contraindication for MR vaccine , she would have lived today.
நடந்து முடிந்த தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தின் போது தமிழகத்திலும் பல குழந்தைகள் மரணித்தனர்.
ஆனால் இவை ஊடகங்களில் பெரிதாக பேசப்படவில்லை.
நாமே ஊடகமாக நம் குழந்தைகளின் இழப்பை பேசுவோம்.
மறுபடியும் மறுபடியும் பேசுவோம்.
வேலூரைச் சேர்ந்த ஹரிப்பிரியா எனும் 8வயது பெண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 7ம் தேதி தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பள்ளியில் போடப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அப்போது தடுப்பூசி பயங்கரங்களை பற்றி என்னைப்போன்ற பல தடுப்பூசி மறுப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பேசிவந்தோம்.
இதை வதந்தி எனவும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பலவாறான நேரிடை மறைமுக மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த சமயம் அது.
தமிழகத்தின் பரவலாக தடுப்பூசி மறுத்தல் உணர்வு வளர்ந்து வருவதை பொறுக்க மாட்டாமல் தமிழக அரசு வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அநீதிகளை நடத்தியது. அவற்றில் முதன்மையானவை, 100% சதவிகித(?!) நிர்ணயித்த வயதுவரம்பில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும் என மக்களை சட்டத்துக்கு புறம்பாக, மக்களின் உணர்வை மதிக்காமல் கட்டாயப்படுத்தியது. 50% சதவிகிதம் கூட தடுப்பூசி எட்டவில்லை என தடுப்பூசி திட்டத்தின் நாட்களை நீட்டித்தும் , பல வளர்நது வரும் சிறு தனியார் பள்ளிகளுக்கு நிர்பந்தித்தும் , அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சம்மதம் தேவையில்லை என சர்வாதிகார போக்கோடு அரசு பள்ளிகளில் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டதும் நினைவிருக்கிறதா?
இதில் அப்பொழுதே நான் கூறிவந்தது தடுப்பூசி போடவேண்டும் என்றால் வெளிப்படைத்தன்மையோடு செயல்படவேண்டும் என்பது.
அதில்
1. தடுப்பூசிகளின் சாதக(?) பாதகங்களை பெற்றோரிடம் முறையாக சொல்லி அவர்கள் அதை புரிந்து கொண்டு சம்மதம் பெற்றபின்னர் போடவேண்டும்.
2. விருப்மில்லாதவரை கட்டாயப்படுத்த கூடாது
3. விருப்பமுடன் அனுப்பப்படும் குழந்தைகளுக்கும் தகுந்த மருத்துவ தகுதி இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும். 4.தகுதி இல்லாதவரை நீக்குதல்.
5. தடுப்பூசி போட்டு பாதகம்,மரணம் ஏற்பட்டால் அரசே அதற்கான தக்க இழப்பீடு கொடுப்பது.
இந்த அடிப்படை மருத்துவ அறத்தோடு தடுப்பூசி திட்டம் நடந்ததா? இல்லையே!
உதாரணம் தான் இந்த குழந்தை.
ஹரிப்பிரியா வலிப்பு நோய்க்கான சிகிச்சையில் இருந்த குழந்தை.
அறமற்ற அக்கொடிய திட்டத்தினால் உடல் தகுதியில்லாத இந்த குழந்தை தடுப்பூசி போட்டு 2வது நாள் நுரையீரல் பாதித்தும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டும் இறந்தே போனாள். மூளைக்காய்ச்சல் தட்டம்மை தடுப்பூசியின் முக்கிய பாதகமாகும். எவருக்கு வரும் என முன்னரே சொல்ல முடியாது.
இப்படி இன்னும் எத்தனை குழந்தைகள் இறந்து போயினரோ தெரியவில்லை.
தடுப்பூசி மரணங்கள் தினமும் உலகில் பல இடங்களில் நடந்துகொண்டிருந்தாலும் நமது நாட்டில் இதைப்பற்றிய போதிய விழிப்புணர்வும் முக்கியமாக வெளிப்படைத்தன்மையும் அறவே இல்லை.

0 comments:
Post a Comment