1. தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மரணம். - Dr. G. Prema BHMS

தடுப்பூசி மரணம் # 1
Vaccine death # 1
மரு. கோ. பிரேமா BHMS,
5 வயதான தன்ஷிகாவிற்கு அன்று அவள் அம்மா குளிப்பாட்டி உணவூட்டி புத்தாடை உடுத்தி அலங்கரித்து , தாயும் தந்தையும் தன் அழகு குழந்தையை புகைப்படமும் எடுத்தனர்.
எங்கு செல்ல?
'குழந்தை வளர்ப்பில்' முக்கியமான 'கேள்விகளற்ற' 'வழக்கமாகிவிட்ட' தடுப்பூசி போட.
தட்டம்மை தடுப்பூசி போட்டு அரை மணிநேரத்தில் தன்ஷிகாவகற்கு அனைபைலாக்ஸிஸ் எனப்படும் தடுப்பூசி ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்பட சிகிச்சை பலனின்றி மருத்துவமணையிலே தன்ஷிகா மரணித்து விட்டாள்.
A healthy 5 year old who was dressed up with a new dress for the great occasion of vaccination which is believed to be an important part of child growth and celebrated in India , died shortly after measles vaccination from vaccine adverse effect, anaphylaxis.
ஆயிரத்தில் ஒரு குழந்தை தான் மரணிக்கும். அது தான் உங்கள் குழந்தைக்கு நடந்துள்ளது என மருத்துவர்கள் கூற, இப்படியும் ஒரு சம்பவம் தடுப்பூசிகளினால் ஏற்படும் என முன்னரே எச்சரித்து இருந்தால் நாங்கள் விருப்பப்பட்டு தடுப்பூசி போட்டிருக்க மாட்டோம் என இப்போது கதறுகின்றனர் உண்மை மறைக்கப்பட்ட பெற்றோர்.
Parents devastated cry, had we known that vaccines can kill even 1 in 1000 children we would have not opted for vaccination.
செய்தியில் உள்ள புகைப்படம் தான் தன்ஷிகாவின் பெற்றோர் அன்று மருத்துவமணை செல்லும் முன் கடைசியாக எடுத்த புகைப்படம் என சொல்லப்படுகிறது.
The picture attached in the news clipping is the picture said to be taken by parents happily, before going to hospital for her 'ritualistic' vaccination.
தடுப்பூசியின் வெளிப்படைத்தண்மை வேண்டும்!?
Informed consent!?




 

0 comments:

Post a Comment